திருச்சி மாவட்டத்தில் உள்ள பெருவளப்பூர் கிராமத்தில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மதிவாணன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 1 1/2 ஆண்டுகளாக மதிவாணன் சரத்குமார் என்பவருக்கு சொந்தமான ஆடுகளை மேய்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்த போது மதிவாணன் கட்டு கம்பியை மின் மோட்டார் பெட்டியின் மீது வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட மதிவாணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு […]
Tag: மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம்
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஈரோட்டில் இருக்கும் தறிபட்டறையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் தெருவில் இருக்கும் மின் கம்பத்தில் சாய்ந்தபடி விஜயகுமார் செல்போன் பேசி கொண்டிருந்தார். அப்போது மின் கம்பத்தோடு இணைத்து தரையில் பதிக்கப்பட்ட எர்த் கம்பியை பிடித்ததால் திடீரென தீப்பொறி பறந்து விஜயகுமாரை மின்சாரம் தாக்கியது. இதனால் அவரது நெஞ்சு பகுதியும், 2 கைகளும் கருகி வலி தாங்க முடியாமல் அலறி சத்தம் போட்டுள்ளார். […]
மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பஞ்சப்பட்டி பகுதியில் விவசாயியான கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலசுப்ரமணியம் என்ற மகனும் கலைச்செல்வி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் சோளக்காட்டுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற பாலசுப்ரமணியன் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அப்போது பக்கத்து தோட்டத்தில் இருந்த தந்தை கிருஷ்ணசாமி பாலசுப்ரமணியம் செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் செல்போன் எடுக்காததால் கிருஷ்ணசாமியும் அவரது மகள் கலைச்செல்வியும் சந்தேகம் அடைந்து சோளக்காட்டுக்கு […]
மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குருபரப்பள்ளியில் ஒரு ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஜெயப்பிரகாஷ்(21) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயபிரகாஷ் ஹோட்டலின் தண்ணீர் தொட்டி மீது ஏறியுள்ளார். அப்போது நிலைதடுமாறிய ஜெயபிரகாஷ் அருகில் இருந்த மின் கம்பியை தொட்டதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜெயபிரகாஷின் உடலை […]
மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சென்னாவரம் கிராமத்தில் கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சேதுராகுப்பம் கிராமத்தில் உள்ள நிலத்திற்கு தங்கராசு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். அப்போது பம்புசெட்டில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி பலத்த காயமடைந்த தங்கராஜ் சம்பவ […]
மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கருங்குளம் பகுதியில் இசக்கிராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிருஷ்ணாபுரத்தில் உள்ள கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ராமு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் இசக்கிராஜா நாளை நடைபெறவிருக்கும் மேலகுளத்துக்கரை இசக்கியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழாவில் தோரணம் கட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட இசக்கிராஜா […]
வாட்டர் ஹீட்டரை ஆன் செய்யும் போது மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள எம்.எஸ். நகர் பகுதியில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வினோத் வீட்டின் குளியலறையில் உள்ள வாட்டர் ஹீட்டரை குளிப்பதற்காக ஆன் செய்ய முயன்றுள்ளார். அப்போது திடீரென வினோத் மீது மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். […]
மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கே.வி.கே.சாமி நகர் பகுதியில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தூத்துக்குடி தபால் தந்தி காலனியில் உள்ள ஒரு கடையில் டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் செல்வகுமார் மின்விளக்கு அமைக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக செல்வகுமார் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]
மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டை நரிக்குறவர் காலனியில் அரச குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பேட்டை பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது அரச குமார் தனது செல்போனுக்கு சார்ஜ் ஏற்றுவதற்காக சார்ஜரை மின்பெட்டியில் பொருத்தி சுவிட்ச்சை போட்டுள்ளார். அப்போது அரச குமார் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதனைப் பார்த்த அரச குமாரின் உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு […]
மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நெல்லை சந்திப்பு பகுதியில் தி.மு.க. நிர்வாகியான மலைபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கொம்பையா என்ற மகன் இருந்துள்ளார். இவர் நெல்லை சந்திப்பில் பழம் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கொம்பையா தனது வீட்டில் குளித்துவிட்டு ஈரத்துணியை இரும்பு கொடியில் காயப் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி கொம்பையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்து இதுகுறித்து நெல்லை […]
மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கஸ்தம்பாடி கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வராசு என்ற மகன் இருந்துள்ளார். இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜெயசக்தி என்ற மனைவியும், முகிலன் என்ற மகனும் இருக்கின்றார். இதனை அடுத்து செல்வராசு தனது வீட்டில் அருகே மாட்டு கொட்டை அமைத்துள்ளார். கடந்த சில நாட்களாக ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து […]
மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் நந்தகுமார் என்பவர் வசித்து வசித்து வந்துள்ளார். இவர் படித்து முடித்துவிட்டு விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் நந்தகுமார் நிலத்திற்கு மாடுகளை மேய்த்து சென்றுள்ளார். அப்போது டிரான்ஸ்பார்மர் அருகே மின்சார வயர் அறுந்து கிடந்துள்ளது. இதனைப் பார்க்காத நந்தகுமார் மின் வயரை மிதித்துள்ளார். இதனால் மின்சாரம் தாக்கி நந்தகுமார் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் பார்த்த […]
மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாப்பாக்குடி பகுதியில் சுடலை ஒளிவு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ் கோபி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நாராயணசாமி கோவிலின் கிணற்றிலிருந்து அருகிலுள்ள தொட்டிக்கு மின் மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றப்படுகிறது. இதனையடுத்து சதீஷ் கோபி அங்குள்ள மின் குழாயில் கை வைத்துள்ளார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி சதீஷ் கோபி தொட்டிக்குள் தலைகீழாக விழுந்து கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் […]
மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மயிலம்பட்டி பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுரேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வரும் சுரேஷ் போச்சம்பள்ளி பகுதியில் பழுதான தெரு விளக்கை மின்கம்பத்தில் ஏறி சரி செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து மின்கம்பத்தில் பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது தீடிரென சுரேஷ் மீது மின்சாரம் தாக்கியுள்ளது. இதனால் தூக்கி எறியப்பட்ட சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]