Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேர்பாக்கம் கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு மங்கலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் ஏழுமலை தன்னுடைய சொந்த நிலத்தில் வேலையை முடித்துவிட்டு மின்மோட்டார் பீஸ் கேரியரை எடுக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி ஏழுமலை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்ற விவசாயி…. மின்வேலியால் ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வனவிலங்குகளை தடுக்க அமைத்த மின் வேலியில் சிக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள உத்தனப்பள்ளி பகுதியில் விவசாயியான முனிராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பவித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் முனிராஜ் விவசாய நிலத்திற்கு வழக்கம்போல் தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார். அங்கு அதே பகுதியில் வசிக்கும் விவசாயியான நாகராஜ் என்பவர் தனது நிலத்தில் வனவிலங்குகள் புகுவதை தடுக்க மின்வேலி அமைத்திருந்தார். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மின்சாரம் தாக்கியதில்….. விவசாயிக்கு நடந்த கோர விபத்து…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிறுவனூர் கிராமத்தில் விவசாயியான வேல்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது தோட்டத்திற்கு சென்று தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது பயிர்களை காப்பதற்காக மின்சார வேலி அமைக்கப்பட்டிருந்தது. இதில் வேல்முருகன் தவறுதலாக மிதித்துவிட்டார். இதனால் வேல்முருகன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேல்முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு சென்ற விவசாயி…. மின்வேலியால் நடந்த விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் விவசாயியான பழனிக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இசக்கியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். இந்நிலையில் பழனிக்குமாருக்கு வனத்துறை அலுவலகம் அருகில் உள்ள மன்னார் பகுதியில் சொந்தமான தோட்டம் உள்ளது. அங்கு அவர் வாழைகளை பயிரிட்டு இருந்தார். மேலும் பழனிகுமாரின் தோட்டத்தில் வன விலங்குகள் புகுந்து சேதப்படுத்தாத வகையில் சுற்றிலும் கம்பி வேலி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கவனமா இருந்திருக்கலாம்…. விவசாயிக்கு நடந்த சோகம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கருத்தப்பிள்ளையூர் பகுதியில் தங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கதுரை என்ற மகன் இருந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் இந்திரா காலனியில் தங்கதுரை குடும்பத்தினருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் தங்கசாமி வெங்காயம் மற்றும் சிறுகிழங்குகளை பயிர் செய்துள்ளார். இந்நிலையில் தங்கதுரை அதிகாலையில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச தோட்டத்திற்கு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

சரியாக கவனிக்கவில்லை… வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் குடும்பம்… போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்…!!

சாலையில் அறுந்து கிடந்த மின்கம்பியை உரசியதில் விவசாயி ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தென்னேரி கிராமத்தின் மேட்டுத் தெருவில் சங்கர் என்ற விவசாயி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் வயல்களில் வேலைக்கு சென்றுவிட்டு கட்டவாக்கம் பகுதியிலிருந்து தென்னேரி பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து சாலையில் கீழே அறுந்து விலுந்திருந்த மின்கம்பி அவரின் மேலே உரசியதால் மின்சாரம் தாக்கி சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இப்படி பண்ணிருக்க கூடாது… விவசாயிக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மின்சார சுவிட்சை ஈரகைகளுடன் போட்டதால் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புத்தூர் பகுதியில் கணபதி என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கணபதி தனது வீட்டில் இருக்கும் மின்சார சுவிட்சை ஈரகைகளுடன் போட்டுள்ளார். அப்போது அதில் இருந்து பாய்ந்த மின்சாரத்தால் கணபதி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதனை அடுத்து அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு  உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் கணபதி […]

Categories

Tech |