பாகிஸ்தான் நாட்டில் ஏழு மணி நேரங்களாக தொடர்ந்து கொட்டித்தீர்த்த கனமழையால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் லாகூர் நகரத்தில் தொடர்ந்து ஏழு மணி நேரங்களாக கனமழை கொட்டித்தீர்த்தது. பலத்த மழையானது 238 மிமீ-ஆக பதிவானது. அந்நாட்டில் 20 வருடங்களில் இல்லாத வகையில் தொடர்ந்து மழை கொட்டி தீர்த்ததாக கூறப்பட்டிருக்கிறது. இதனால் அந்த நகரத்தில் உள்ள தாழ்வான பகுதிகளின் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்தது. மேலும், சாலைகளிலும் அதிகமான மழை நீர் ஓடியதால் போக்குவரத்து கடும் பாதிப்படைந்தது. பலத்த […]
Tag: மின்சாரம் துண்டிப்பு
ஏற்காட்டில் பெய்த மழையின் காரணமாக மின் கம்பங்கள் சரிந்து விழுந்ததில் 24 மணி நேரமும் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர். தமிழகத்தில் சில மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ஏற்காட்டில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. மழை காரணமாக ஆங்காங்கே மரக்கிளைகள், மின்கம்பங்கள் முறிந்து சாலையில் விழுந்து கிடந்தன. ஏற்காடு ரவுண்டானா பகுதியில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததில் 2 மின் கம்பங்கள் சாலையில் […]
உக்ரைன் நாட்டில் உள்ள மரியபோல் என்னும் நகரத்தில் போர் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 6-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. தாக்குதல் தீவிரம் அடைந்திருக்கிறது. தலைநகர் கீவ்வில் ரஷ்ய படையினர் புகுந்து அரசாங்க கட்டிடங்களை நோக்கி தாக்குதல் மேற்கொண்டனர். அதன் பிறகு நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்வின் மத்திய சதுக்கத்தை நோக்கி ரஷ்ய போர் விமானங்கள் பயங்கரமான குண்டுகளை வீசியது. இந்நிலையில், அந்நாட்டின் மரியபோல் நகரத்தில் போர் தீவிரமாக […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வங்க கடலின் தென் கிழக்கில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அது நேற்று அதிகாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. காலை 8 மணி அளவில் அது மேற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் மையம் கொண்டிருந்தது. அது தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்று மாலை கரையைக் […]
விருதுநகர் மாவட்டத்தில் பராமரிப்பு பணிக்காக நாளை மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் இருக்கும் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சுற்றுவட்டாரப் பகுதியான கங்கர்செவல், குண்டாயிருப்பு, எதிர்கோட்டை, உப்புபட்டி, கல்லமநாயக்கன்பட்டி, கொங்கன்குளம், காக்கிவாடான்பட்டி, நதிக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நாளை மின் விநியோகம் துண்டிக்கப்படும். […]
விருதுநகர் மாவட்டத்தில் பராமரிப்பு பணிக்காக இன்று மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாலையம்பட்டி, பந்தல்குடி பகுதியில் இருக்கும் துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதனால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சுற்றுவட்டாரப் பகுதியான சேதுராஜபுரம், செட்டிகுறிச்சி, ஆமணக்குநத்தம், குருந்தமடம், பாளையம்பட்டி, கோபாலபுரம், ராமானுஜபுரம், குறிஞ்சாங்குளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று மின் விநியோகம் […]