Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஸ்ரீரங்கம் கோயில் தேரோட்டம்…. “காலை 6 – 9 மணி வரை பவர் கட்”…. ஆட்சியர் உத்தரவு..!!

ஸ்ரீரங்கம் கோயில் தேரோட்டத்தையொட்டி அந்த பகுதியில் நாளை காலை 6 மணி முதல் 9 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் களிமேடு அருகே நேற்று அதிகாலை நடைபெற்ற அப்பர் குருபூஜை தேர் திருவிழாவின் போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசி விபத்து ஏற்பட்டதில் 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும்  15 பேர் படுகாயமடைந்த நிலையில், தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு […]

Categories

Tech |