Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கோவிலுக்கு அருகே நடந்து சென்ற பெண்…. திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள மேல்மாயில் பூக்கார தெருவில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தபால்காரராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் சாந்தி நேற்று அதிகாலை பெருமாள் கோவில் அருகே நடந்து சென்ற போது அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து விட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக சாந்தி மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சாந்தி சம்பவ இடத்திலேயே […]

Categories

Tech |