Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அதை பிடிக்க சென்ற போது… வாலிபருக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…

மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி பகுதியில் இசக்கி முத்து என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு மீன் வியாபாரியான வள்ளி குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இவர் இரவு நேரத்தில் தனது நண்பர்களுடன் இணைந்து காட்டுப் பகுதிக்குச் சென்று விலங்குகளை வேட்டையாடுவது பழக்கம். இந்நிலையில் வள்ளி குமார் தனது நண்பர்களுடன் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூங்க சென்ற… வாலிபருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

தூங்கிக் கொண்டிருந்த வாலிபர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மூக்குப்பீறி பகுதியில் பேச்சி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சுடலை முத்துக்குமார் மற்றும் மூக்கன் என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். இவர்களில் மூக்கன் என்பவர் எலக்ட்ரீசீயானாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மூக்கன் வீட்டில் சாப்பிட்டு விட்டு உறங்கச் சென்றுள்ளார். இதனையடுத்து காலையில் நீண்ட நேரமாகியும் மூக்கன் எழுந்திருக்காததால் அவரின் அண்ணனான சுடலை முத்துக்குமார் என்பவர் அவரை எழுப்புவதற்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேலை செய்து கொண்டிருக்கும் போது… வாலிபருக்கு நடந்த சோகம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள டவுன் சுந்தர விநாயகர் கோவில் தெருவில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயக்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் நெல்லை டவுன் காட்சி மண்டபம் பகுதியில் இருக்கும் ஒர்க் ஷாப்பில் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக ஜெயக்குமார் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு […]

Categories

Tech |