Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திடீரென அறுந்து விழுந்த மின்கம்பி…. வாயில்லா ஜீவன்களுக்கு நடந்த விபரீதம்…. திருப்பூரில் பரபரப்பு….!!

மின்சார  பாய்ந்து 4 மாடுகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் விசாலாட்சி என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக 25 மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் மாடு மேய்க்கும் நபர் வழக்கம்போல் மாடுகளை அப்பகுதியில் உள்ள காடுகளுக்கு ஓட்டிச் சென்றுள்ளார். இதனையடுத்து மாடுகள் அங்குள்ள தரிசு நிலங்களில் உள்ள புற்களை மேய்ந்து கொண்டிருந்தன. அதன்பின் மாடு மேய்க்கும் நபர் மாடுகளை மாட்டுப்பட்டிக்குன் அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் அங்கிருந்த மின்கம்பி அறுந்து தோட்டத்தில் […]

Categories

Tech |