Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டும்” மின்சார ஊழியர்களின் போராட்டம்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை மகாராஜா நகர் மின்வாரிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் சி.ஐ.டி.யூ. நிர்வாகி பீர்முகமது ஷா தலைமையில் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் ஐ.என்.டி.யு.சி. மாநில நிர்வாகி எஸ்.என்.டி.சார்லஸ் முன்னிலை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் மின்சார வாரிய ஊழியர்கள் மத்திய அரசு வழங்கியது போல் அகவிலைப்படி வழங்க வேண்டும் எனவும், பழைய ஓய்வூதிய […]

Categories

Tech |