Categories
பல்சுவை

மக்களே!… உங்க வீட்டு மின்சார கட்டணத்தை குறைக்கும் புது சாதனம்…. உடனே என்னென்னு பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!!

மின்சார கட்டணத்தினை குறைக்கும் ஒரு புது சாதனம் சந்தையில் வந்திருக்கிறது. இச்சாதனம் ஒரு கொசு விரட்டி போல் உள்ளது. அத்துடன் இதனை நீங்கள் ஈஸியாக பவர் சாக்கெட்டில் சொருகி பயன்படுத்தலாம். ஆகவே இதுகுறித்து விரிவான தகவலை இப்பதிவின் மூலம் நாம் தெரிந்துக்கொள்வோம். இந்த சாதனத்தை அமேசானில் இருந்து வாங்கலாம். இது ENVIROPURE HEAVY DUTY ELECTRICITY SAVER என பெயரிடப்பட்ட சிறிய சாதனம் ஆகும். இது மின்சார கட்டணத்தை குறைக்க உதவும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையில் […]

Categories
உலக செய்திகள்

இன்று முதல் மின்கட்டண உயர்வு…. அதிர்ச்சியில் மக்கள்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

இலங்கையில் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணம் இன்று முதல் அமல்படுத்தப்படுகின்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வரும் இலங்கையில் மின்சார கட்டணத்தை அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது. யூனிட்டுக்கு 75 % அளவுக்கு உயர்த்தப்பட்டு இருக்கின்றது. இதன் மூலம் மாதத்துக்கு 30 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் ஒரு குடும்பத்தினர் இனிமேல் 198 ரூபாய் அதிகமாக செலுத்த வேண்டும். இந்த விலை உயர்வு இன்று (புதன்கிழமை) முதல் அமலுக்கு வருகின்றது. இந்த கட்டண உயர்வுக்கு இலங்கை மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையம் […]

Categories
தேசிய செய்திகள்

மின்சார கட்டணத்தில் 50% தள்ளுபடி…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் மின்சார கட்டணத்தில் தள்ளுபடியை அரசு அறிவித்துள்ளது. அதன்படி முதல் 100 யூனிட் மின் பயன்பாட்டிற்கான கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி 101 முதல் 200 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டில் 50 சதவீதம் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மின்சாரத்துறை அமைச்சர் ஹரக் சிங் ராவத் உறுதி செய்துள்ளார். அம்மாநிலத்தில் 2 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே மின் பயன்பாடு கணக்கிடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் மின்சார கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் தற்போது உத்தரகாண்ட் அரசு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 2 மாத மின்சார கட்டணம் ரத்து…. புதிய பரபரப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு அந்தக் கட்டுப்பாடுகள் தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்து நெருங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு […]

Categories

Tech |