Categories
மாநில செய்திகள்

மின்சாரத்துறை கார்ப்ரேட் நிறுவனம் கிடையாது…. தமிழக அரசை கண்டித்து ராமதாஸ் அறிக்கை….!!!!

மின்சார கட்டணத்தை அதிகரிப்பது ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என ராமதாஸ் கூறியுள்ளார். தமிழகத்தில் திடீரென  மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மின்சார உற்பத்தி அதிகாரிக்காத போது மின்சார கட்டணத்தை எதற்காக அதிகரிக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதன் பிறகு தமிழக அரசு ஆண்டுதோறும் மின்சார கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று முடிவு எடுத்திருப்பது ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பெரும் அளவு பாதிக்கும். தமிழக மின்சாரம் […]

Categories

Tech |