Categories
உலக செய்திகள்

“இந்தியா சீனாவிடம் கடனுதவியை பெற இலங்கை உத்தேசம்”.. இலங்கை அமைச்சர் வெளியிட்ட தகவல்…!!!!!

மின்சார கட்டன உயர்வை குறைப்பதற்கான தீர்வாக சோலார் பேனர்களை கொள்முதல் செய்வதற்கு இந்தியா அல்லது சீனாவின் கடன் உதவியை பெற இலங்கை உத்தேசத்திருப்பதாக அந்த நாட்டு அமைச்சர் காஞ்சன விஜேசேகர கூறியுள்ளார். இலங்கையில் ஏற்பட்டிருக்கிற கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக 2013 ஆம் வருடத்திற்கு பின் கடந்த ஆகஸ்ட் மாதம் மின்சார கட்டணம் சரியாக 75 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. இதனால் மாதாந்திர கட்டணம் தாங்க முடியாத அளவிற்கு ஏறி இருப்பதாக தெரிவித்த பௌத்த மத குருமார்கள் அரசுக்கு […]

Categories

Tech |