தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம் நம்பள்ளி மண்டல பகுதியில் தேர் விழா ஒன்று நடைபெற்றது. அப்போது திடீரென உயரே இருந்த மின்கம்பியில் உரசியதில் இந்த சம்பவத்தில் தேரின் மீது மின்சாரம் பாய்ந்து 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அப்பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் கெத்தபள்ளி கிராம பகுதியை […]
Tag: மின்சார கம்பி
அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்து 16 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள மணக்குளம் கிராமத்தில் இருளாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆட்டு கிடை அமைப்பதற்காக இருளாண்டி தனது 40 ஆடுகளுடன் அச்சங்குளம் பேருந்து நிறுத்தத்திற்கு அருகே உள்ள வயல்வெளியில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதியில் திடீரென பலத்த மழை பெய்துள்ளது. இதனையடுத்து சில ஆடுகள் அங்கிருத்து ஓடிய போது அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து ஒன்றன்பின் […]
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சாலையின் குறுக்கே சென்ற மின்சார கம்பி தென்னை மஞ்சியில் பட்டு தீப்பிடித்ததில் சரக்கு வாகனம் சேதமடைந்தது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புனரி செல்வ விநாயகர் கோவில் தெருவில் பாலு என்பவர் வசித்து வருகிறார். இவர் விராலிமலைக்கு சென்று கயிறு திரிக்க பயன்படும் தென்னை மஞ்சி கட்டுகளை தனக்கு சொந்தமான சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தார். எம்.கோவில்பட்டி அருகே வாகனம் வந்து கொண்டிருந்தபோது மின்சார கம்பி ஒன்று சாலையின் குறுக்கே சென்றது. அது […]