Categories
உலகசெய்திகள்

அடடே சூப்பர்… துபாயில் முதன்முறையாக பறந்து சென்ற கார்… ஆச்சரியத்தில் பொதுமக்கள்…!!!!!

சீனாவின் எக்ஸ்பெங்க் எரோத் என்னும் நிறுவனம் ஒன்று மின்சாரத்தில் இயங்கக்கூடிய பறக்கும் விதமான கார்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கிறது. இதனை அடுத்து இந்த கார்களை சர்வதேச சந்தைகளில் அறிமுகப்படுத்துவதற்கான முயற்சியில் இறங்கி இருக்கின்றது. இதன்படி x2 என பெயரிடப்பட்டிருக்கின்ற இரண்டு பேர் அமர்ந்து செல்லக்கூடிய இந்த பறக்கும் கார் ஒன்று முதன்முறையாக பொதுமக்கள் முன்னிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் பறந்து சென்றுள்ளது. அப்போது ஒரு மூளைக்கு இரண்டு இறக்கைகள் என மொத்தம் நான்கு […]

Categories
தேசிய செய்திகள்

தீடிரென தீப்பிடித்து எரிந்த மின்சார கார்….. டாடா நிறுவனம் அதிர்ச்சி….!!!!

டாடா நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நெக்சான் வகை மின்சார காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. அவற்றில் பல கார்கள் விற்று தீர்ந்து விட்டது. இந்நிலையில் 2 இரண்டு ஆண்டுகளில் இல்லாத வகையில் மும்பையில் புறநகர் பகுதியில் வசாய் என்ற இடத்தில் டாடா நெக்ஸான் கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. தீ பிடித்ததற்கான காரணம் பற்றி உடனடியாக எதுவும் தெரியவில்லை. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுபற்றி விசாரணை டாடா நிறுவனம் […]

Categories
மாநில செய்திகள்

இனி சென்னை டூ மதுரைக்கு மின்சார காரிலேயே போகலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!!

மின்சார கார் வைத்திருப்பவர்களுக்கு பிபிசிஎல் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அடிப்படையில் சென்னை-திருச்சி-மதுரை நெடுஞ்சாலையில் 10 சார்ஜ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இது ஒவ்வொரு 100 கிலோ மீட்டருக்கும் இடையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கிலோ வாட் அடிப்படையில் கட்டணங்கள் வசூலிக்கப்படும் என பிபிசிஎல் செய்தி தொடர்பாளர் கூறினார். இதன் காரணமாக இனி சென்னையிலிருந்து மதுரைக்கு மின்சார வாகனங்களில் பயமில்லாமல் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மின்சார வாகனங்கள் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

Categories

Tech |