Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இதை கைவிட வேண்டும்…. தொழிற்சங்கத்தினரின் போராட்டம்…. திருவாரூரில் பரபரப்பு….!!

மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிட வேண்டும் என்று தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி பூக்கொல்லை சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு முன்பு நாடாளுமன்ற நடப்பு கூட்ட தொடரில் மின்சார சட்ட திருத்தம் மசோதா 2021-ஐ தாக்கல் செய்ய இருப்பதை கைவிடக் கோரி மின்வாரிய அனைத்து தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் போராட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க திட்ட செயலாளர் தொ.ஜான் பிரிட்டோ தலைமை தாங்கினார். அதில் பொறியாளர் சங்க […]

Categories

Tech |