Categories
தேசிய செய்திகள்

“மின்கம்பத்தில் மின்சார சார்ஜிங்”….. அரசு ஏற்படுத்திய அதிரடி வசதி….!!!!

கேரளா மாநிலம், கோட்டயம் அடுத்த உழவூர் ஊராட்சியில் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்ய மின்கம்பத்தில் சார்ஜிங் பூத் அமைக்கப்பட்டுள்ளது. உழவூர் டவுன் செயின்ட் ஜோவன்ஸ் பள்ளிக்கு அருகில் உள்ள போஸ்டில் கேரள மின்சார வாரியம் சார்ஜிங் பூத் அமைத்துள்ளது. அடையாளத்திற்காக மின்கம்பத்தில் பச்சை நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. ஸ்கூட்டர் மற்றும் ஆட்டோரிக்ஷாக்களுக்கு இங்கு கட்டணம் விதிக்கப்படும். இதில் ஆப் மூலமாக பணம் செலுத்த வேண்டும். சார்ஜிங் பூத் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர் […]

Categories

Tech |