Categories
தேசிய செய்திகள் பல்சுவை

20,000 ரூபாயில் மின்சார சைக்கிள் விற்பனை…. உடனே முந்துங்கள்…..!!!

மின்சார சைக்கிள்களின் விலை மிக அதிகமாக இருப்பதால் பலர் அதை வாங்குவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கோ ஜீரோ நிறுவனத்தின் ஸ்கெல்லிங் லைட் மின்சார சைக்கிள் வெறும் ரூ.20,000 விற்பனையாகிறது. 2.5 மணி நேரங்களில் முழுவதும் சார்ஜ் ஆகிவிடும். இந்த சைக்கிள் 25 கிலோ மீட்டர் தூரம் செல்ல கூடியது. இந்த சைக்கிளை 6 ஆயிரம் கொடுத்து கோ ஜீரோ வலைத்தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

“வோல்ட்ரோ மோட்டார்ஸின் புதிய மின்சார சைக்கிள்”… எந்த பிரச்னையும் இருக்காது… சுலபமா 100 கி.மீ வரை போகலாம்…!!!

வோல்டரோ மோட்டர்ஸ் என்ற  மிதிவண்டி  தயாரிக்கும் நிறுவனம் தற்போது புதிதாக ஒரு மின்சார மிதிவண்டியை  அன்றாட பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மின்சார மிதிவண்டி பள்ளி செல்லும் மாணவ- மாணவியருக்கு ஏற்றவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று வோல்டரோ மோட்டார்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. இதுகுறித்து, வோல்டோ மோட்டார்ஸின்  தலைமைச் செயலாளர் பிரசாந்தா கூறும்போது,”  இந்த மின்சார மிதிவண்டியை தயாரிப்பதற்கு முன்பு  நாங்கள் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வாகனங்களுக்கு ஏன்  சரியான வரவேற்பு கிடைப்பதில்லை என்பது குறித்து பொது மக்களிடம் என்று ஆராய்ச்சி […]

Categories

Tech |