Categories
மாவட்ட செய்திகள்

மின்விபத்தில் உயிரிழந்த வாலிபர்… மின்சார துறை சார்பில் 5 லட்சம் நிதியுதவி அறிவிப்பு…!!!!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தில்லைவிடங்கன் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் இந்திரா காலனி பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவரின் மகன் அபிமனி (21). இவர் கடந்த மே மாதம் பத்தாம் தேதி அதிகாலை வீட்டின் அருகே உள்ள வயல்வெளியில் நடந்து சென்ற போது அருந்து கிடந்த மின் கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் அவருடைய குடும்பத்தினருக்கு தமிழக மின்சார துறை சார்பில் நிதி உதவி வழங்கும் […]

Categories
மாநில செய்திகள்

மின்சார வாரியத்தில் கேங்மேன் பணி நியமனம்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!!!

மின்சார வாரியத்தில் கேங்க்மன் பணி நியமன பிரச்சினையை களைய 4 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மின்சார வாரியத்தில் கேங்க்மன் பணிக்கு தேர்வாகியுள்ள 5,493 பேருக்கு இன்னும் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை என கூறப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து தங்களுக்கு உடனே பணி நியமன ஆணையை வழங்க கோரி தேர்வாகியுள்ளவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். மேலும் முதலமைச்சர் அலுவலகம், மின்சாரத்துறை அமைச்சர், அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளனர். இந்நிலையில் மின்சார வாரியத்தில் பணி நியமன […]

Categories
மாநில செய்திகள்

ரெடியாக இருக்கு தமிழக அரசு…! எந்த கவலையும் வேண்டாம்… உறுதியளித்த அமைச்சர் …!!

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மின்வாரியம் தயார் நிலையில் உள்ளதாகவும், தடையின்றி மின்சாரம் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் மின்சார துறை சார்பில் அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மின்சாரத் துறை சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக செந்தில்பாலாஜி தெரிவித்திருக்கிறார். நிவாரண பணிக்கு தயார் நிலையில் 1 லட்சம் மின் கம்பங்கள் தயார் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்புகள் : ரூ.20 லட்சம் கோடிக்கான சிறப்பு திட்டங்கள் என்னென்ன – முழு விவரம்!

பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விரிவான தகவல்களை வெளியிட்டு வருகிறார், அதில் சிறப்பு தொகுப்பு திட்டம் : ரூ.20 லட்சம் கோடி சிறப்பு தொகுப்பு திட்டம் அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளார். வளர்ச்சியை ஏற்படுத்தவும், தன்னிறவை உருவாக்கவும் இந்த சுயசார்ப்பு பாரத […]

Categories

Tech |