Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்…. “பறக்கும் அனுபவத்தை பெரும் பயணிகள்”… புதுவித படகு…. அறிமுகப்படுத்திய கனடா…!!!!!!!!

உலகின் முதன் முதலாக மாசு ஏற்படுத்தாத பறக்கும் மின்சார வாடகை படகை கனடாவை சேர்ந்த ஒரு நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. புகை வெளியிடாத ஒலி எழுப்பாத விதமாக தயாரிக்கப்பட்டுள்ள. இந்த நவீன படகில் 6 பேர் பயணம் மேற்கொள்ள முடியும். மேலும் அதிவேகத்தில் செல்லும்போது இந்த படகு தண்ணீரில் படாமல் மேலெழும்பி செல்வதால் பயணிகள் பறக்கும் அனுபவத்தை பெற்றுக் கொள்ள முடிகிறது.

Categories
உலகசெய்திகள்

சூப்பர் திட்டம்….!! ஆகஸ்ட் 31 கடைசி தேதி …. அனைவரும் வாங்க….!!

பாங் காபி நகரையும் மின்புரி நகரையும் இணைக்கும் வகையில் கால்வாயில் மின்சார படகு இயக்கப்படுகின்றன. தாய்லாந்து நாட்டில் பாங்காங் என்ற இடத்தில் கால்வாய் ஒன்று அமைந்துள்ளது.  இந்நிலையில் 11 கிலோ மீட்டர்  நீளம்  கொண்ட  இந்த கால்வாயில் பாங் காபி நகரையும் மின்புரி நகரையும் இணைக்க மின்சார படகுகள்  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து  இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை  இந்த மின்சார படகில்  இலவசமாக  பயணிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.  குறிப்பாக  இந்த மின்சார படகுகளின் […]

Categories

Tech |