Categories
தேசிய செய்திகள்

பக்தியுடன் பசுமை….. திருமலையில் புதிய சேவை…… பக்தர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிகமான பக்தர்கள் வருகை புரிவார்கள். இந்தியாவிலேயே அதிகம் நன்கொடை பெறும் கோவிலாக திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளது. திருப்பதி ஏழுமலையான் பணக்கார சுவாமிகள் ஒருவராக அறியப்படுகிறார். இந்நிலையில் திருப்பதியில் வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவம் விழா துவங்க உள்ளது. இதை முன்னிட்டு மின்சார பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. திருப்பதின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், எரிபொருள் சிக்கனத்திற்காகவும் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. இனி ஜாலியா போகலாம்…. சூப்பர் அறிவிப்பு….!!!

திருப்பதியில் வருகின்ற செப்டம்பர் 17ஆம் தேதி பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. இந்த விழா வருகின்ற அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி வரை நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக இரண்டு வருடங்களுக்குப் பிறகு மாட வீதிகளில் பிரம்மோற்சவ விழா வாகன சேவை நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காக 300 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக திருப்பதி மற்றும் திருமலை இடையே மின்சார பேருந்துகள் சேவையும் தொடங்கப்பட உள்ளது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!… இனி திருப்பதி மலைப்பாதையில்…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு போகும் மலைப் பாதையில் ஆந்திர மாநில அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு 300 பேருந்துகள் மலைப் பாதையில் இயக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. திருப்பதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் எரிப்பொருள் செலவை மிச்சப்படுத்தவும் மலைப்பாதையில் மின்சார பேருந்து இயக்கப்படவுள்ளது. இதற்கு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அனுமதி வழங்கியுள்ளார். ஒலெக்ர்டா நிறுவனத்தின் தயாரிப்பான புது மாடல் எலக்ட்ரிக் பேருந்து இன்று திருப்பதிக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த பேருந்துகளை இயக்கும் நிர்வாகபொறுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!…. தாறுமாறாக ஓடிய பஸ்…. 6 பேர் உடல் நசுங்கி பலி…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்….!!!!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நேற்று இரவு மின்சார பேருந்து ஒன்று பிரேக் பழுதானதால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்றது. பின்னர் டாட் மில் கிராஸ் ரோடு பகுதியில் வேகமாக சென்ற அந்த பேருந்து முன்னே சென்றுகொண்டிருந்த கார்கள், பைக்குகள் மீது அடுத்தடுத்து மோதியது. அதன் பின்னர் சாலையோரம் கூட்டமாக நின்றுகொண்டிருந்தவர்கள் மீதும் பஸ் மோதி இறுதியில் டேங்கர் லாரி மீது மோதி நின்றது. இந்த கோர விபத்தில் சாலையோரம் நின்றுகொண்டிருந்தவர்கள் 6 பேர் உடல்நசுங்கி பரிதாபமாக […]

Categories
தேசிய செய்திகள்

காற்று மாசுபாட்டை தடுக்க…. 200 மின்சார பேருந்துகள்…. அசாம் அரசு அசத்தல்…!!!

பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரி பொருட்களின் மூலமாக இயங்கும் வாகனங்களிலிருந்து அதிகளவில் புகை வெளியேறுகிறது. இந்த புகையின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. இதனால் வளி மண்டலம் பாதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு படாமல் இருப்பதற்காக தற்போது பல்வேறு மின்சார வாகனங்கள், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் காற்று மாசுபடுவதை தடுக்கும் விதத்தில், அசாம் அரசு 200 மின்சார பேருந்துகள் மற்றும் 100 இயற்கை எரிவாயு பேருந்துகளை பெற்றுள்ளது. இதுகுறித்து […]

Categories

Tech |