Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 500 மின்சார பேருந்துகள்….. போக்குவரத்துத் துறை அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 500 மின்சார பேருந்துகள் வாங்குவதற்கு போக்குவரத்து துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அதிகாரிகள் அதை பற்றி கூறும்போது, அனைத்து பேருந்துகளிலும் மாற்றுத்திறனாளிகள் ஏறுவதற்கு வசதியாக தானியங்கி படிக்கட்டுகள் அமைப்பதற்கு அதிக செலவாகும். எனவே 10% பேருந்துகளில் மட்டும் தானியங்கி வசதி ஏற்படுத்தலாம் என்று நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட மனுவிற்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. இறுதித் தீர்ப்பு வந்ததும் டெண்டர்க்கு விடப்பட்டு மின்சார பேருந்து கொள்முதல் செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் 25 மின்சார பேருந்துகள்…. டெல்லி அரசு அதிரடி அறிவிப்பு…!!!

பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரி பொருட்களின் மூலமாக இயங்கும் வாகனங்களிலிருந்து அதிகளவில் புகை வெளியேறுகிறது. இந்த புகையின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. இதனால் வளி மண்டலம் பாதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு படாமல் இருப்பதற்காக தற்போது பல்வேறு மின்சார வாகனங்கள், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் டெல்லியில்  காற்று மாசுபடுவதை தடுக்கும் வகையில் இன்று முதல் 25 மின்சார பேருந்து இயக்கப்படுகிறது என்று டெல்லி மாநில போக்குவரத்து துறை […]

Categories
தேசிய செய்திகள்

JUST IN: பேருந்துகள் கட்டணம்…. அரசு தடாலடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் உள்ள 9 நகரங்களில் மின்சார பேருந்துகளை இயக்க எனர்ஜி எஃபிஷியன்சி நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி சென்னை மற்றும் மும்பை உள்ளிட்ட 9 நகரங்களில் மின்சார பேருந்துகள் இயக்கப்படும். தமிழகத்தில் தமிழக அரசுடன் இணைந்து இந்தப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதில் பெட்ரோல் மற்றும் டீசலை விட செலவு 30 முதல் 40 சதவீதம் குறையும். இந்தப் பேருந்துகள் இயக்கப்பட்டால் பேருந்து கட்டணம் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது. மத்திய […]

Categories

Tech |