Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சீக்கிரம் மின்சார ரயில் வந்துரும்…. முழுவீச்சில் நடைபெறும் பணிகள்…. ரயில் பாதையில் மணல் அகற்றம்….!!

மின்சார ரயில்களை இயக்குவதற்காக ரயில்பாதையில் நவீன இயந்திரங்கள் மூலம் மணல் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. ராமநாதபுரத்தில் இருந்து மதுரை இடையே மின்சார ரயில்கள் செல்லும் வகையில் மின்வழிப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மின்சார ரயில்களை இயக்குவதற்காக ரயில்பாதையில் சீரமைப்பு பணிகள் மூழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதன்படி கூறியோர் ரயில்வே கேட் பகுதியில் உள்ள ரயில்பாதையில் நவீன இயந்திரம் மணல் அகற்றும் பணிகள் நடைபெற்றுள்ளது.

Categories
மாநில செய்திகள்

பயணிகள் கவனத்திற்கு…! புத்தாண்டு அன்று… ரயில்கள் இப்படி தான் இயங்கும்…. அறிவிப்பு…!!!

கொரோனா தீவிரமாக பரவி வந்த சூழலில் ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதனையடுத்து  பாதிப்பு படிப் படியாக குறைந்ததால் மீண்டும் சென்னையில் ரயில்கள் வழக்கம்போல இயக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அரசு விடுமுறை நாட்களில் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்படுகிறது. அந்த வகையில் நாளை புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தேசிய விடுமுறை நாளான அன்று  மூர்மார்க்கெட்-அரக்கோணம், மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை-வேளச்சேரி, கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயங்கும் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என்று தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

பொங்கல் முதல்…. ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி…!!!

கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா காரணமாக ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து பாதிப்பு சற்று குறைந்தததையடுத்து தளர்வுகள் அளிக்கப்பட்டதால் ரயில் சேவைகளும் வழக்கம்போல் தொடங்கியது. அந்த வகையில் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு வரை மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. தாம்பரம் வரை மின்சார ரயிலுக்கு தனி பாதை இருந்தாலும் அதன் பின் எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் செல்ல வேண்டியிருப்பதால் தாமதம் தவிர்க்க முடியாததாக இருந்தது. இந்த நிலையில் செங்கல்பட்டு வரை தனிப்பாதை வேலைகள் மூன்று கட்டமாக […]

Categories
மாநில செய்திகள்

இன்று இந்த ரயில் சேவைகள் எல்லாம் ரத்து…. எந்தெந்த ரயில்கள் என்று பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!

பராமரிப்பு பணி காரணமாக பல இடங்களில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: கடற்கரை- செங்கல்பட்டு இடையே காலை 9.32, 10.10, 10.56, 11.50 மணி, மதியம் 12.15 மணிக்கு புறப்படும் ரயில்கள் தாம்பரம்- செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதையடுத்து செங்கல்பட்டு- கும்மிடிப்பூண்டி இடையே காலை 10.30 மணி, செங்கல்பட்டு- கடற்கரை இடையே காலை 9.40, 11, 11.30, 12.20 மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை-தாம்பரம் மின்சார ரயில்கள் இன்று ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கடற்கரை-தாம்பரம் காலை 11 மணி, காலை 11.45 மணி, தாம்பரம்-கடற்கரை இடையே காலை 10.50 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே காலை 11.15 மணி, மதியம் 12 மணி, 1.20 மணி, 2 மணி மற்றும் சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே காலை 11.30 மணி, மதியம் 12.20 மணி, 12.40 […]

Categories
மாநில செய்திகள்

நாளை இந்த பகுதிகளில்…. மின்சார ரயில்கள் ரத்து…. பயணிகளுக்கு ஷாக் அறிவிப்பு…!!!

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கடற்கரை-தாம்பரம் காலை 11 மணி, காலை 11.45 மணி, தாம்பரம்-கடற்கரை இடையே காலை 10.50 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே காலை 11.15 மணி, மதியம் 12 மணி, 1.20 மணி, 2 மணி மற்றும் சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே காலை 11.30 மணி, மதியம் 12.20 மணி, 12.40 […]

Categories
மாநில செய்திகள்

மின்சார ரயில்கள் இன்று ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

பராமரிப்பு பணி காரணமாக பணியாளர் சிறப்பு ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே காலை 11, 11.45 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள், தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே காலை 10.50 மணிக்கு இயக்கப்படும் பணியாளர் சிறப்பு ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுகிறது. மேலும் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே காலை 11.15, 12, 1, 1.20, 2, […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் கூடுதலாக…. 26 மின்சார ரயில்கள்…. சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பாதிப்பு சற்று குறைந்ததையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரயில்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை கடற்கரை வேளச்சேரி மார்க்கத்தில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக 26 மின்சார ரயில்கள் நாளை முதல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை- அரக்கோணம் இடையே வாரத்தின் அனைத்து நாட்களும் ஒரு ரயில் கூடுதலாக இயக்கப்படுகிறது. இவை அனைத்தையும் சேர்த்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஊரடங்கில் தளர்வு…. புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 5ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் இன்று ஞாயிற்றுக்கிழமை 419 மின்சார ரயில்கள் இயக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. மூர் மார்க்கெட் – அரக்கோணம் இடையே 140 ரயில்கள், மூர் மார்க்கெட் […]

Categories
மாநில செய்திகள்

மின்சார ரயில்களில் 20ஆம் தேதி வரை…. இவர்களுக்கு மட்டும் அனுமதி…. வெளியான தகவல்…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு தளர்வு – மெட்ரோ, மின்சார ரயில்களுக்கு அனுமதி?

4ஆம் கட்ட ஊரடங்கு தளர்வில் மெட்ரோ மற்றும் மின்சார ரயில்கள் இயக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியதையடுத்து மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது.. இதன் காரணமாக போக்குவரத்து சேவைகள் உட்பட அனைத்தும் முடக்கப்பட்டன.. இதனையடுத்து ஊரடங்கில் சில தளர்வுகள் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன.. ஆனால் மெட்ரோ மற்றும் மின்சார ரயில்கள் அனைத்தும் இயங்காமல் நிறுத்தப்பட்டே இருக்கின்றன.. இந்நிலையில் 4ஆம் கட்ட ஊரடங்கு […]

Categories

Tech |