Categories
தேசிய செய்திகள்

அப்படி போடு!…. நாடு முழுதும் மின்சார வாகனங்களுக்காக…. ரயில்வே நிர்வாகத்தின்‌ சூப்பர் பிளான்…..!!!!

இந்தியாவில் அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் ரயில்வே ஆகும். இந்தியாவில் ரயில் சேவையில் ஆண்டுக்கு 500 கோடி மக்கள் பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் பொதுமக்களின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் பல்வேறு விதமான வசதிகளையும் சலுகைகளையும் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ரயில்வே நிர்வாகம் புதிதாக ஒரு திட்டத்தை தொடங்குவதற்கு முடிவு செய்துள்ளது. அதன்படி வருகிற 2030-ம் ஆண்டுக்குள் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷனை அமைப்பதற்கு முடிவு செய்துள்ளது. மொத்தம் 46 ஆயிரம் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கப்படும் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

துபாயில் முதல் முறையாக ஆளில்லா வாகனம்…. அடுத்த வருடத்தில் அறிமுகம்…!!!

துபாய் நகரமானது எலக்ட்ரிக் கார்களுக்கான டிஜிட்டல் வரைபடத்திற்கு தயாராகிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாயில் எலக்ட்ரிக் கார்களுக்கான டிஜிட்டல் வரைபடம் உருவாகவுள்ளது. எனவே, அங்கு முதல் முறையாக ஆளில்லா வாகனம் நடைமுறைக்கு வர உள்ளது. எலக்ட்ரிக் கார்கள், கேமரா மற்றும் சென்சார்களுடன் அடுத்த வருடத்தில் அறிமுகம் செய்யப்படவிருக்கின்றன. குரூஸ் நிறுவனமானது முதல் தடவையாக அமெரிக்க நாட்டை விட்டு, வேறு நாட்டில் சேவையை தொடங்கவிருக்கிறது. அதன்படி, துபாயில் சர்வதேச ரோபோ வாகன சேவையை துவங்க அனுமதி வழங்கியிருக்கிறது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின்சார வாகன சார்ஜிங் மையங்கள்….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்சார வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. ஆனால், அதற்கு போதுமான அளவு சார்ஜிங் மையங்கள் இல்லாததால், இந்த வாகனங்களை வாங்க பலரும் தயக்கம் காட்டுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில் 25 கிலோ மீட்டருக்கு ஒரு சார்ஜிங் மையம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதோடு மால்கள், தியேட்டர்கள் போன்ற இடங்களில் சார்ஜிங் மையங்கள் அமைக்கவும் அரசு ஏற்பாடுகள் செய்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் சாலையோர […]

Categories
ஆட்டோ மொபைல்

இனி மின்சார வாகன விற்பனை உயர போகுது…. பிரபல நிறுவனம் அறிமுகம் செய்யப்போகும் புதிய தொழில்நுட்பம்….!!!

உலகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக மின்சார வாகனங்களுக்கு அதிக அளவு வரவேற்பு கிடைத்துள்ளது. பெரும் நிறுவனங்கள் மின்சார வாகன தயாரிப்பில் தீவிரமாக இறங்கியுள்ளன. தினமும் புதுப்புது தொழில்நுட்பங்களுடன், அம்சங்களுடன் மின்சார வாகனங்கள் வெளியாகி வருகின்றது. இந்த நிலையில் நிசான் நிறுவனம் புதிய பேட்டரி தொழில்நுட்பத்தை மின்சார வாகனங்களுக்கு அறிமுகம் செய்ய உள்ளது. சாலிட் ஸ்டேட் பேட்டரி செல்கள் மூலமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த பேட்டரிகள் வழக்கமான லித்தியம் அயன் பேட்டரிகளை விட இரண்டு […]

Categories
ஆட்டோ மொபைல்

மின்சார வாகனங்கள்…. விற்பனையில் 3 மடங்கு உயர்வு…. வெளியான தகவல்….!!!

கடந்த நிதி ஆண்டில் இந்தியாவில் மின்சார வாகனங்களின் விற்பனை மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாக வாகன விற்பனையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக மக்கள் தற்போது அதிக அளவு மின்சார வாகனங்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். அதனால் மின்சார வாகனங்களின் விற்பனையும் ஒவ்வொரு வருடமும் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு மின்சார வாகனங்களின் விற்பனை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அதன்படி 2021 -2022 ஆம் ஆண்டு மொத்தம் 4,29,000 மின்சார […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

தீப்பிடித்து எரியும் மின்சார வாகனங்கள்…. எப்படி பாதுகாப்பது?… இதோ எளிய வழி…..!!!!

வெளிநாடுகளைப் போல இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக மின்சாரம் வாகனத்தின் மீது மக்களின் கவனம் திரும்பியுள்ளது. இந்தியாவில் அறிமுகமாகி உள்ள OLA மின்சார இருசக்கர வாகனத்தை சிலர் பயன்படுத்தி வருகிறார்கள். இந்தநிலையில் அண்மையில் இந்த நிறுவனத்தின் மின்சார வாகனம் தீப்பிடித்து எரிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனைப்போலவே வாகனத்திற்கு சார்ஜ் செய்தபோது வாகனம் வெடித்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்த நிலையில் தீ விபத்துகளில் இருந்து இரு சக்கர வாகனங்களை எப்படி […]

Categories
தேசிய செய்திகள்

2023 ஆம் ஆண்டுக்குள் 50% மின்சார வாகனங்கள்…. அதிரடி காட்டும் டெல்லி அரசு….!!!!

டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் பொது மக்களின் தினசரி வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியோர்கள் பெரும் அவதிப்படுகின்றனர். அதனால் டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகள் மூலம் காற்று மாசை கட்டுப்படுத்த முயன்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக நாட்டிலேயே முதல் மாநிலமாக மின்சார வாகனங்களுக்கு சாலை வரி மற்றும் பதிவு கட்டணத்தில் இருந்து விலக்கு அளித்துள்ளது. இது குறித்து பேசிய டெல்லி சுற்றுச்சூழல் […]

Categories
உலக செய்திகள்

“மின்சார வாகனங்கள் வாங்குபவர்களுக்கு சலுகை நீட்டிப்பு!”…. ஜெர்மன் அரசு தகவல்…..!!

ஜெர்மனி நாட்டில் மின்சார வாகனங்கள் வாங்கும் நபர்களுக்கு அளிக்கப்படும் ஊக்கத் தொகை அடுத்த வருடம் வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் நாட்டில் மின்சாரம் மற்றும் Electric and Hybrid வகை வாகனங்கள் வாங்கும் நபர்களுக்கு முன்பிருந்த அரசின் திட்டப்படி ஊக்கத்தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டமானது இந்த வருடம் முடிவடைகிறது. இந்நிலையில் அந்நாட்டின் புதிய நிர்வாகம் இத்திட்டத்தை அடுத்த வருடம் வரை நீட்டிப்பதாக தெரிவித்திருக்கிறது. நாட்டில் கடந்த வாரத்தில் தான் புதிய அரசு அமைக்கப்பட்டது. அப்போது வரும் 2023 […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவில் அறிமுகமாகுமா….? டுவிட் செய்த யூடிப்பர்…. பதிலளித்த டெஸ்லா நிறுவனத் தலைவர்…!!

மின்சார வாகனங்களை இந்தியாவில் சந்தைப்படுத்துதல் குறித்து யூடிப்பர் மதன் கௌரி கேட்டதற்கு டெஸ்லா நிறுவனத் தலைவர் பதிலளித்துள்ளார். உலகின்  கார் தொழில் நுட்ப முன்னணி நிறுவனங்களில் ஒன்று டெஸ்லா நிறுவனம் திகழ்ந்துவருகிறது. இந்த நிறுவனத்தில் எரிபொருள் வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகனங்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிறுவனமானது தங்களின் வாகனங்களை பல்வேறு நாடுகளில் சந்தைப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். மேலும் தற்போது மின்சார வாகனங்களை பற்றிய புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகின்றனர். இது குறித்து பிரபல யூடிப்பர் […]

Categories
தேசிய செய்திகள்

மின்சார வாகனங்களுக்கு பதிவு கட்டணம் விலக்கு…. அதிரடி அறிவிப்பு….!!!!

பேட்டரியால் இயக்கப்படும் வாகனங்கள் பதிவு சான்றிதழை பெறுவதற்கும், புதுப்பிப்பதற்குமான கட்டண விலக்கு அளிக்கும் வரைவு அறிவிப்பை நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் மோட்டார் வாகன சட்டம் 1989 ஐ திருத்தவும், மின் இயக்கத்தை ஊக்குவிக்கவும், இந்த வரைவு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் மத்திய அரசு மின்சார வாகனங்களுக்கு மட்டும் விலக்கு அளிப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Categories
உலக செய்திகள்

இனி பெட்ரோல் வாகனங்கள் கிடையாது…. அதற்கு பதில் இது தான்…. அறிவித்த நாடு…!!

பெட்ரோல் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகனங்களை மாற்றும் முயற்சியில் ஜப்பான் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.  ஜப்பான் அரசு 2050 ஆம் வருடமளவில் பூஜ்ஜியம் கார்பன் உமிழ்வை அடைய போவதாகவும் வருடத்திற்கு குறைந்தது 2 ட்ரில்லியன் டாலர் பசுமை வளர்ச்சியை ஏற்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் அறிவித்துள்ளது. இந்த பசுமை வளர்ச்சித் திட்டமானது இந்த நூற்றாண்டின் இடைப்பட்ட பகுதியில் கார்பன் உமிழ்வை நீக்குவதற்காக செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் பிரதமரின் அக்டோபர் உறுதிமொழியை அடைவதற்காகவும் இத்திட்டமானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கொரோனோவால் ஏற்பட்ட […]

Categories

Tech |