Categories
உலக செய்திகள்

தீப்பிடித்து எரியும் மின்சார வாகனங்கள்…. இதுதான் காரணம்…. போக்குவரத்து துறை மந்திரி தகவல்….!!!

மின்சார வாகனங்கள் விபத்து ஏற்படுவதற்கு அதிகபட்ச வெப்பநிலை தான் காரணம் என போக்குவரத்துத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். இந்தியாவில் சமீபகாலமாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிகிற சம்பவங்களை நாம் பார்க்கிறோம். இதில் பலருக்கு காயங்கள் மற்றும் உயிரிழப்புகளும் நடைபெறுகிறது. இதனால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குவதில் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் வருடம் தோறும் ‘ரைசினா டயலாக்’ என்ற பெயரில்  டெல்லியில் நடைபெற்று கொண்டிருக்கும் பலதரப்பட்ட மாநாட்டில் நேற்று மத்திய போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி […]

Categories

Tech |