காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த இ-காமர்ஸ் மற்றும் டெலிவரி நிறுவனங்கள் மின்சார வாகனங்களுக்கு மாறுவது அவசியமென நுகர்வோர் விரும்புவதாக ஆய்வு முடிவில் தகவல் வெளியாகி இருக்கிறது. சஸ்டைனபிள் மொபிலிட்டி நெட்வொர்க் மற்றும் தமிழகத்தை சேர்ந்த சில முக்கிய அமைப்புகளால் நியமிக்கப்பட்ட CMSR எனும் ஆலோசனைக்குழு சமீபத்தில் வாடிக்கையாளர்களிடம் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. இந்த கணக்கெடுப்பின் முடிவானது காற்று மாசு மற்றும் காலநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு டெலிவரி நிறுவனங்கள் தங்களது போக்குவரத்து முழுவதையும் மின் வாகனப் பயன்பாட்டிற்கு மாற்றவேண்டும் என்ற […]
Tag: மின்சார வாகனம்
நிசான் நிறுவனம், புதிய தொழில்நுட்பத்தை கொண்டு மின்சார வாகனத்தை உற்பத்தி செய்யப் போவதாக அறிவித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அனைவரும் மின்சார வாகனத்தை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். பெருநிறுவனங்கள் மின்சார வாகன தயாரிப்பில் தீவிரமாக இயங்கி வருகின்றன. தினமும் புதிய புதிய தொழில்நுட்பத்துடன், புதிய அம்சங்களுடன் மின்சார வாகனங்கள் வெளிவருகின்றது. அந்த வகையில் நிசான் நிறுவனம் புதிய பேட்டரி தொழில்நுட்பத்தை கொண்டு மின் சாதனங்களை அறிமுகம் செய்யவுள்ளது. சாலிட் ஸ்டேட் பேட்டரி செல்கள் […]
மின்சார வாகனங்கள் செய்வதில் உலகின் முன்னோடியாக டெஸ்லா நிறுவனம் விளங்கி வருகிறது. ஆண்டுதோறும் புதிதாக வாகனங்களை அறிமுகப்படுத்தி வரும் டெஸ்லா நிறுவனம் அது விற்பனை செய்த 947 கார்களை திரும்ப பெற்றதாக தெரியவந்துள்ளது . அதற்கு காரணம் காரில் ரிவர்ஸ் எடுப்பதற்காக முன்பகுதியில் டிஸ்பிலே ஒன்று பொருத்தப்பட்டிருக்கும் அது மெதுவாக செயல்படுவதால் ஓட்டுநர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல் விபத்து நடைபெறுவதற்கும் காரணமாக அமைகிறது. மின்சார காரில் பொருத்தப்பட்டுள்ள டிஸ்ப்ளே ஆட்டோபைலட் கம்ப்யூட்டர் 2.5 மென்பொருள் மூலம் […]
நாடுமுழுவதும் அண்மைக்காலமாக மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஓசூரில் ஆர்தர் எனர்ஜி மற்றும் ஓலா ஆகிய நிறுவனங்கள் மின்சார வாகனங்கள் உற்பத்தியை தொடங்கியுள்ளன. எரிபொருள் பற்றாக்குறை மற்றும் காற்று மாசு ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஏராளமானோர் தற்போது மின்சார வாகனங்களை பயன்படுத்துகின்றனர். சென்னை ஐஐடி-யில் மின்சார வாகனங்கள் குறித்த பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் 25 மாணவர்களை மின் வாகன படிப்பில் இணைக்க சென்னை ஐஐடி திட்டமிட்டுள்ளது. இளங்கலை பிடெக் பயிலும் மாணவர்கள் தங்களது 3-ஆம் […]
பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரி பொருட்களின் மூலமாக இயங்கும் வாகனங்களிலிருந்து அதிகளவில் புகை வெளியேறுகிறது. இந்த புகையின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. இதனால் வளி மண்டலம் பாதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு படாமல் இருப்பதற்காக தற்போது பல்வேறு மின்சார வாகனங்கள், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். மின்சார வாகனங்களை பயன்படுத்துமாறு மாநில அரசு சார்பாக பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி மின்சார வாகனஙக்ளுக்கு சில சலுகைகளும் அளிக்கப்பட்டு வருகிறது. […]
மின்சார வாகனங்களுக்கு ரூ 20 ஆயிரம் வரை மானியம் வழங்குவதாக ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்துள்ளது. இதை ரிவோல்ட் மின்சார வாகன நிறுவனம் வரவேற்றுள்ளது. ரிவோல்ட் மின்சார இருசக்கர வாகனத்தின் விலை 90,000 முதல் 95,000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ராஜஸ்தான் அரசு மானியம் வழங்குவதன் மூலம் பல தரப்பினர் இந்த வாகனத்தை பெற்று பயன்பெற முடியும். ரிவோல்ட் வாகனம் மூலம் வெறும் 9 ரூபாயில் 100 கிலோமீட்டர் வரை நம்மால் பயணம் செய்ய முடியும். […]