Categories
மாநில செய்திகள்

சென்னையில் 1000 கோடி முதலீட்டில்…. மின்சார வாகனங்கள் உற்பத்தி சாலை….!!!!

சென்னை புறநகர் பகுதியில் ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் அசோக் லெய்லேண்டில் மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான ஸ்விட்ச் மொபிலிட்டி, மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை தொடங்க திட்டமிட்டுள்ளது. எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு 30 ஆயிரம் இலகுரக மின்சார சரக்கு வாகனங்களையும் 10,000 மின்சார பேருந்துகளையும் தயாரிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. கடந்த ஓர் ஆண்டில் 600 மின்சார பேருந்துகள் தயாரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள இந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மகேஷ் பாபு, அடுத்த 5 ஆண்டுகளில் […]

Categories

Tech |