Categories
தேசிய செய்திகள்

சில நிமிடங்களில் எரிந்து கருகிய மின்சார ஸ்கூட்டர்… “பாதுகாப்பு விஷயங்கள் குறித்து ஆய்வு செய்ய அரசு உத்தரவு”…!!!!!

மராட்டிய மாநிலத்தின் கிழக்கு விரார் பகுதியில் வாகனம் நிறுத்தும் இடத்தில் மின்சார ஸ்கூட்டர் ஒன்றை அதன் உரிமையாளர் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் ஒரு மணி நேரத்திற்கு பின் அந்த மின்சார ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. மேலும் ஒரு சில நிமிடங்களில் அது கருகிப்போனது. இந்த சம்பவம் நடைபெற்ற நேரத்தில் யாரும் அருகே இல்லாததால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இது குறித்து அறிந்த அந்த பகுதி மக்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். இருப்பினும் அதற்குள் […]

Categories
தேசிய செய்திகள்

மின்சாரா ஸ்கூட்டர் வெடித்து ஒருவர் பலி….. 3 சீரியஸ்…. அதிர்ச்சி சம்பவம்…..!!!!

ஆந்திரப் பிரதேசம் மாநிலம் விஜயவாடாவில் மின்சார ஸ்கூட்டர் வாங்கிய ஒரே நாளில் வெடித்து சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேசம் விஜயவாடாவை சேர்ந்த சிவக்குமார் என்பவர் நேற்று முன்தினம் புதிய ஸ்கூட்டர் ஒன்றை வாங்கியுள்ளார். இதனை நேற்று அதிகாலை அவர் வீட்டின் முன் அறையில் வாகனத்தை வைத்து சார்ஜ் போட்டு இருந்தார். அவருடைய குடும்பத்தினர் அனைவரும் தூங்க சென்று விட்டனர் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி மக்களுக்கு ஹாப்பி நியூஸ்…. மின்சார ஸ்கூட்டர் வாங்குபவர்களுக்கு ஊக்கத்தொகை…. அரசு தகவல்….!!!

டெல்லி அரசு காற்று மாசுபடுவதை கணிசமாக குறைப்பதற்காக மின்சார இருசக்கர வாகனங்களை ஊக்குவித்து வருகிறது. டெல்லியில் புதிதாக பதிவாகும் வாகனங்களில் மூன்றில் இரு பங்கு இருசக்கர வாகனமாக உள்ளது. காற்று மாசுபடுவதை கணிசமாக குறைப்பதற்காக அம்மாநிலம் மின்சார இருசக்கர வாகனங்களை ஊக்குவித்து வருகிறது. டெல்லி அரசிடம் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தங்கள் துறையின் மூலம் மின்சார இருசக்கர வாகனங்களை தவணை முறையில் பெற்றுக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக டெல்லி அரசு சி.இ.எஸ்.எல். […]

Categories
தேசிய செய்திகள்

ஊழியர்களுக்கு மின்சார ஸ்கூட்டர்கள் பரிசு…. இன்ப அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்….!!!

தீபாவளி பண்டிகையின் போது ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு இனிப்பு, பட்டாசு மற்றும் போனஸ் வழங்குவது வழக்கம். ஆனால் குஜராத்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பரிசாக அளித்துள்ளது.தீபாவளியை முன்னிட்டு குஜராத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு மின்சார ஸ்கூட்டர் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. பெட்ரோல் விலை உயர்வை கருத்தில் கொண்டு ஊழியர்களுக்கு மின்சார ஸ்கூட்டர்களை வழங்கியுள்ளதாக அந்த நிறுவனத்தின் இயக்குனர் சுபாஷ் தாவர் கூறியுள்ளார். மேலும் சுற்றுச்சூழலை […]

Categories
உலக செய்திகள்

வெறும் 35,000 ரூபாயில் மின்சார ஸ்கூட்டர்…. ஹோண்டா நிறுவனம் வெளியீடு….!!!

சீனாவில் ‘U-be’ என்ற மின்சார ஸ்கூட்டர் ஹோண்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. ரூ.35,000மதிப்பிலான இந்த ஸ்கூட்டரில் ஒருவர் மட்டுமே பயணிக்க முடியும். சிறுவர்களையும் முதியோர்களையும் மனதில் வைத்து உருவாகியுள்ள இந்த ஸ்கூட்டர் மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகம் மட்டுமே செல்லக்கூடியது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 85 கிலோமீட்டர் வரை செல்லும் இந்த வாகனம் இந்தியாவில் வெளியாகும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இது எப்போது இந்தியாவில் வெளியிடப்படும் என்று மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

Categories
டெக்னாலஜி பல்சுவை

10 நிறங்களில் வெளியாகும் ஓலா மின்சார ஸ்கூட்டர்… வெளியான புதிய அப்டேட்… உடனே புக் பண்ணுங்க…!!!

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மவுசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு காரணம் பெட்ரோல் டீசல் விலை உயர்வு. இதற்கு ஏற்ப பல்வேறு நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அரசும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சலுகைகளை அளிக்கின்றது. அண்மையில் அரசு எலக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கப்படும் மானியத்தை உயர்த்தி வழங்கியுள்ளது. இதனால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் வாகனங்களின் விலை தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றது. பெட்ரோல் விலை வரலாறு காணாத அளவுக்கு தாறுமாறாக ஏறி கொண்டிருக்கும் நிலையில் மக்கள் […]

Categories

Tech |