Categories
ஆட்டோ மொபைல் தேசிய செய்திகள்

ஹீரோ: புரட்சிகரமான மின்சார ஸ்கூட்டர் திட்டம்…. புகைப்படம் வெளியீடு….!!!!

ஹீரோ நிறுவனம் அதன் மின்சார ஸ்கூட்டர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்த புரட்சிகர திட்டத்தில் சார்ஜிங் நிலையத்திற்கு பதில் பேட்டரி நிலையம் நிறுவப்பட்டு, சார்ஜ் இல்லாத பேட்டரியை அந்த நிலையத்தில் சார்ஜ் செய்ய வைத்து விட்டு, சார்ஜ் இல்ல பேட்டரியை வாகனத்தில் 6 வினாடியில் பொருத்திக் கொள்ளலாம். இதனால் வாகனத்தை சரி செய்ய அதிக நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. வாகனத்தில் விவரங்கள் பற்றி இன்னும் வெளியாகவில்லை.

Categories

Tech |