Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (மார்ச்.29) முக்கிய மாவட்டங்களில் மின்தடை அறிவிப்பு…. மக்களே உங்க ஏரியா இருக்கான்னு பாருங்க….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (மார்ச்.29) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. நாமக்கல் மாவட்டம் :- நாமக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டு வரும் நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இன்று (மார்ச்.29) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மக்களே..! நாளை (8ஆம் தேதி) இந்த பகுதியில் மின்தடை…!!

பாலமேடு பகுதியில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை மின்தடை இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார். மதுரை மாவட்டம், சமயநல்லூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட மாணிக்கம்பட்டி துணை மின் நிலையம் மற்றும் சோழவந்தான் துணை மின் நிலையத்தில் வாட்டர் ஒர்க் பீடரில் நாளை செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் மாணிக்கம்பட்டி உசிலம்பட்டி, மறவர்பட்டி, சத்திரவெள்ளாளப்பட்டி, தெத்தூர், டி.மேட்டுப்பட்டி, சின்ன பாலமேடு, கோணப்பட்டி, சாத்தையாறு அணை, எர்ரம்பட்டி, தேவசேரி, பொந்துகம்பட்டி, சேந்தமங்கலம், முடுவார்பட்டி, பாலமேடு […]

Categories

Tech |