மராட்டியத்தில் மின்வெட்டு தவிர்க்க முடியாது எனவும் விவசாயத்திற்கு தடையின்றி விநியோகம் செய்யப்படுவதாகவும் மின்சாரத் துறை மந்திரி தெரிவித்துள்ளார். மராட்டிய மாநிலம் உட்பட நாடு முழுவதும் கடும் நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் மராட்டியத்தில் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. தற்போது கோடைகாலம் நிலவிவரும் வேளையில் மின் உற்பத்தி பாதிப்பு மராட்டியத்தில் மின் தட்டுப்பாட்டிற்கு வித்திட்டுள்ளது. இதனையடுத்து தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு மராட்டிய அரசு மின்வெட்டு அறிவித்துள்ளது. இதுபற்றி மாநில மின்சார துறை மந்திரி நிதின் ராவத் […]
Tag: மின்தட்டுப்பாடு
கேரளாவில் தினமும் 400 மெகாவாட் மின்சார தட்டுப்பாடு நிலவுவதாக அம்மாநில மின்சார துறை மந்திரி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின்சாரத்திற்கு தடை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. கேரளாவில் மின்தடை அமல்படுத்துவது குறித்த முடிவு அக்டோபர் 19ஆம் தேதிக்கு தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கேரள மின் துறை மந்திரி கிருஷ்ணன் குட்டி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில் தற்போது கேரள மாநிலம் மின் பற்றாக்குறையை சந்தித்து வருகின்றது. கேரளாவில் தினமும் 400 மெகாவாட் […]
டெல்லியில் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். நாட்டின் தலைநகரான டெல்லியில் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறிய அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இதனை தடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். டெல்லிக்கு மின் வினியோகம் வழங்கும் நிறுவனங்களுக்கு தேவையான நிலக்கரி மற்றும் எரிவாயு கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இது போன்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி […]
தமிழகத்தில் அனல் மின் நிலையங்களில் நான்கு நாட்களுக்கு மட்டும் நிலக்கரி கையிருப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை கிண்டி ஐஐடியில் உள்ள துணை மின் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் அனல் மின்நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு எதுவும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார. மேலும் அனல் மின்நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவியது என்று வந்த தகவல் பொய்யான தகவல் என்று அவர் கூறினார். இதையடுத்து […]