Categories
தேசிய செய்திகள்

மக்களவையில் மின்சார சட்டத் திருத்த மசோதா தாக்கல்…. நாடாளுமன்ற நிலை குழுவுக்கு அனுப்பி வைப்பு..!!

இன்று நடந்த மக்களவையில் மின்சார சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மின்சார சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் இன்று தாக்கல் செய்தார் மின்துறை அமைச்சர் ஆர்.கே சிங்.. மின்விநியோகத்தை தனியாருக்கு வழங்க சட்ட திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதாவது, மின் விநியோகத்தை தனியாருக்கு விடுவது, மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில், சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட மின்சார மசோதா நாடாளுமன்ற நிலை குழுவுக்கு அனுப்பி வைத்தார் அவை தலைவர். இந்த […]

Categories

Tech |