Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“மின்சாரத்துறை தனியார் வசம் போகாது” அரசின் உறுதியால் போராட்டம் வாபஸ்….!!!!

புதுச்சேரியில் மின்சார துறை தனியார்மயமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து மின்துறை ஊழியர்கள் கடந்த 5 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மின் கட்டண வசூல், மின் கணக்கிடும் மற்றும் பராமரிப்பு பணிகள் அனைத்தும் முடங்கியது. அதோடு பல்வேறு இடங்களில் அடிக்கடி மின் வெட்டும் ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டதால், எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இந்நிலையில் மின்சார துறை ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால் […]

Categories
தேசிய செய்திகள்

உடனே வேலைக்கு திரும்புங்க…. இல்லனா எஸ்மா சட்டம் பாயும்…. மின் ஊழியர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு…. !!!!

புதுச்சேரியில் மின் துறையை தனியார் மையமாக்குவதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இதற்கான அரசு மின்துறை பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதேசமயம் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். அதன்படி இன்று ஐந்தாவது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருவதால் இந்த தொடர் வேலை நிறுத்தத்தால் மின் சார்ந்த பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறாததால் பல […]

Categories
தேசிய செய்திகள்

“அடக்கடவுளே!”…. மத்திய அரசின் முடிவால்…. மீண்டும் 144 தடை உத்தரவு?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

மத்திய அரசு புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்க முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகளும், மின்துறை ஊழியர் சங்கங்களும், மின்துறை ஊழியர்களும், அதிகாரிகளும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் குடிநீர் வினியோகம், மின் பராமரிப்பு மற்றும் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மாநில அரசு மின் துறை ஊழியர்களின் போராட்டத்தை தடுப்பதற்காக 144 தடை உத்தரவை […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலமே இருளில் மூழ்கும் அபாயம்…. மின்துறை ஊழியர்கள் பரபரப்பு அறிவிப்பு….!!!!

புதுச்சேரியில் மின்துறையில் தனியார்மயமாக்கத்தை கைவிடக்கோரி மின்துறை ஊழியர்கள் அனைவரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளனர். தனியார்மயமாக்கலால் மின்துறை ஊழியர்களுக்கு பாதிப்பு இருக்காது என்ற அரசின் கருத்தில் நம்பிக்கை இல்லை என்று கூறியுள்ள போராட்ட குழுவினர், நாங்கள் அரசு ஊழியர்களாகவே ஓய்வு பெற விரும்புகிறோம் என்று கூறினர். மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிப்ரவரி 1 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தால் […]

Categories

Tech |