Categories
மாநில செய்திகள்

மாநில தலைமை தகவல் ஆணையர் பதவியிடம்… தெரிவு குழு வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 இன் படி தமிழகத்தில் தகவல் ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர் ராஜகோபால் செயல்பட்டுக் கொண்டிருந்தார். அவர் மற்றும் நான்கு தகவல் ஆணையர்களின் பதவிக்கால முடிவுக்கு வந்த நிலையில் புதிதாக தகவல் ஆணையர்கள் நியமிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஜி எம் அக்பர் அலி தலைமையில் தெரிவு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் நகராட்சி […]

Categories
தேசிய செய்திகள்

கல்லூரி மாணவர்களே…. ராகிங் நடந்தா இனி இப்படி பண்ணுங்க…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் ராகிங் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கு பிரத்தியோக மின்னஞ்சல் முகவரியை தேசிய மருது ஆணையம் தொடங்கியுள்ளது. மருத்துவக் கல்லூரிகளில் ராகிங் நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கத்தில் சிறப்பு குழுவை தேசிய மருத்துவ ஆணையம் அமைத்துள்ளது. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் அளித்த புகார்கள் மீதான விவாதம் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலையில் ராகிங் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கு பிரத்தியேகமாக [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி தொடங்கப்பட்டுள்ளது. இந்த மின்னஞ்சல் முகவரிக்கு மாணவர்களும் அவர்களின் […]

Categories
உலக செய்திகள்

காபி குடித்துக்கொண்டிருந்த நபர்….. திடீர்னு வந்த டொயிங் சத்தம்…. வாழ்க்கையே தலைகீழாக மாறிய ஆச்சர்யம்….!!!!

கனடாவை சேர்ந்த நபர் ஒருவர் காபி குடித்திக் கொண்டிருந்த போது வந்த மின்னஞ்சல் மூலமாக வாழ்க்கை அதிர்ஷ்டமாக மாறி உள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கனடாவில் வசித்து வருபவர் Richard Noronha(51). இவர் சுகாதாரத்துறையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தன்னுடைய வீட்டில் காபி குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு இமெயில் ஒன்று வந்துள்ளது. காபி குடித்தபடியே அதனை திறந்து பார்த்த ரிச்சர்ட் மகிழ்ச்சியில் மெய்மறந்து போய் உள்ளார். இதற்கு காரணம் […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களின் கவனத்திற்கு… அரிய வாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க..!!!!!

இந்தியாவில் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவர் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நீட் என்னும் மத்திய அரசு நீட் என்னும் நுழைவு தேர்வு தேர்வு கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இந்த மருத்துவ நுழைவு தேர்வு ஆங்கிலம், இந்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி,ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும்  உள்ளிட்ட 13 முறைகளில் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நடப்பு ஆண்டிற்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் நடைபெற்றுள்ளது. அதனை தொடர்ந்து தேர்வு முடிவுகள் […]

Categories
உலக செய்திகள்

‘எங்களுக்கு சந்தேகமாக உள்ளது’…. டென்னிஸ் வீராங்கனை அனுப்பிய மின்னஞ்சல்…. பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விவகாரம்….!!

காணாமல் போன டென்னிஸ் வீராங்கனை அனுப்பிய மின்னஞ்சலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உலகின் புகழ்பெற்ற சீன டென்னிஸ் வீராங்கனையான பெங் சூவாய் கடந்த 2013ல் விம்பிள்டன் கிராண்ட் சிலாம் மற்றும் 2014ல்  பிரெஞ்சு ஓபன் போன்ற பட்டங்களை தைவானைச் சேர்ந்த ஹசீ சூ வெய்யுடன் இணைந்து வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் இவர் சீனாவின் முன்னாள் துணைப்பிரதமரும் தற்பொழுது ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜாங் கோலி குறித்து சமூக ஊடகத்தில் பாலியல் குற்றச்சாட்டு […]

Categories
உலக செய்திகள்

பாதுகாப்பு அமைச்சக பணியாளர் செய்த சிறிய தவறு.. நூற்றுக்கணக்கான மக்களின் பரிதாப நிலை..!!

பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகத்தின் பணியாளர், நூற்றுக்கணக்கான மொழிபெயர்ப்பாளர்களின் தனிப்பட்ட தகவல்களை மின்னஞ்சலில் நகல் எடுத்த சம்பவம் பெரும் பிரச்சினையை உருவாக்கியுள்ளது. பிரிட்டன் நாட்டின் மொழிபெயர்ப்பாளரார்களாக பணியாற்றிய ஆப்கானிஸ்தானை சேர்ந்த 250 நபர்களுக்கு தலிபான்களால் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. இதுபோன்ற மோசமான நடவடிக்கையால், ஆத்திரம் அடைந்துள்ள பாதுகாப்பு செயலர், பென் வாலஸ் விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கிறார். பிரிட்டன் நாட்டின் இராணுவத்திற்காக பணிபுரிந்த,  250 மொழிபெயர்ப்பாளர்கள்  ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு வெளியேற கோரியிருந்தார்கள். எனவே, அவர்களின், தகவல்களை, பாதுகாப்பு அமைச்சகம் கேட்டபோது […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு…. கட்டணமில்லா தொலைபேசி & மின்னஞ்சல்…. அமைச்சர் சொன்ன தகவல்…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது பாதிப்பு சற்று குறைந்து வருவதால் செப்டம்பர் 1 முதல் 9,10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் சுழற்சிமுறையில் திறக்கப்பட உள்ளது. இதனால்  பல மாதங்கள் கழித்து பள்ளிகள் திறப்பதால் சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவர்களின் பாதுகாப்பை கண்காணிக்க ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்கள் பாதுகாப்பு ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னோட சொத்தை பிரிச்சு கொடுத்திருங்க…. கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை…. மருத்துவருக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்….!!

கொரோனாவின் 2 ஆவது அலையால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட தனுஷின் ட்ரீம்ஸ் பட ஹீரோயின் அவருடைய மருத்துவருக்கு மின்னஞ்சல் செய்த தகவலை தற்போது பகிர்ந்துள்ளார். மிகவும் பிரபலமான நடிகரான தனுஷினுடைய ட்ரீம்ஸ் படத்தின் மூலம் பரூல் யாதவ் அறிமுகமாகியுள்ளார். இவர் இந்தப் படத்திற்கு பின்பு பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் கொரோனாவின் 2 ஆவது அலையினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டதையடுத்து தொடர்ந்து 12 நாட்கள் காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளார். மேலும் இவர் 3 ஆவது மாடியில் தன்னை […]

Categories
உலக செய்திகள்

“3 ஆண்டிற்கு முன் வீசிய பாட்டில்!”.. 3800 கி.மீ கடந்து வந்த சிறுவன் அனுப்பிய தகவல்..!!

அட்லாண்டிக் பெருங்கடலில், ஒரு பிளாஸ்டிக் பாட்டில் 3800 கிமீ தொலைவு கடந்து வந்து ஒரு சிறுவனின் கண்ணில்பட்டுள்ளது.  போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த கிரிஸ்டியன் சான்டோஸ் என்ற 17 வயது சிறுவன் அட்லாண்டிக் பெருங்கடலில் ஆழமான பகுதியில் மீன் வேட்டை செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது ஒரு பிளாஸ்டிக் பாட்டில் அவரின் கண்ணில் பட்டுள்ளது. அதாவது கடந்த 2018 ஆம் வருடத்தில் அமெரிக்காவில் உள்ள ரோட் தீவு பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் சிறிய காகிதத்தில் ஏதோ எழுதி […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

டிசம்பர் 15 முதல் செயல்படாது… மொத்தமாக குளோஸ்… வெளியான அறிவிப்பு..!!

டிசம்பர் 15 முதல் மக்கள் இனி யாஹூ உறுப்பிலிருந்து மின்னஞ்சல்களை அனுப்பவும் பெறவும் முடியாது என்று யாஹூ குரூப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே யாஹு தொடர்ந்து நிலையான சரிவை எதிர்கொண்டு வருகின்றது. மேலும் கடந்த சில நாட்களாகவே யாஹு இணையதளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டு வருகிறது. இதன் காரணமாகவும் அதை மூட உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிறுவனம் 2001 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் மற்ற போட்டியாளர்களை கூகுள் நிறுவனம் […]

Categories
உலக செய்திகள்

நெருங்கும் அமெரிக்க தேர்தல்… வாக்காளர்களை அச்சுறுத்தும் மின்னஞ்சல்… யார் காரணம்?… கண்டறிந்த அமெரிக்கா…!!!

அமெரிக்க வாக்காளர்களை அச்சுறுத்தும் மின்னஞ்சல்களை ஈரான் தான் அனுப்பியுள்ளது என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வருகின்ற நவம்பர் மாதம் நடக்க உள்ளது. அதற்கு இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ளன. இந்நிலையில் வாக்காளர்களை அச்சுறுத்தக் கூடிய வகையில் மின்னஞ்சல்களை அனுப்புவதற்கு ஈரான் தான் காரணம் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர். இது பற்றி அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குனர் ஜான் கூறுகையில், ” ஒரு தீவிரமான வலதுசாரி […]

Categories

Tech |