Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மின்னணு குடும்ப அட்டை…. 19 திருநங்கைகளுக்கு…. கலெக்டரின் தகவல்….!!

திருநங்கைகளுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்கும் சிறப்பு முகாம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. திருப்பத்தூரில் திருநங்கைகளுக்கு மின்னணு குடும்ப அட்டை கொடுக்கும் சிறப்பு முகாம் கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்த முகாமிற்கு கலெக்டர் அமர் குஷ்வாஹா தலைமையில் தாங்கி தொடங்கி வைத்து 19 திருநங்கைகளுக்கு மின்னணு குடும்ப அட்டையை வழங்கியுள்ளார். இதனையடுத்து திருநங்கைகள் அனைவரும் மின்னணு குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் உரிமை அட்டை மற்றும் உறுப்பினர் அடையாள அட்டை வைத்து இருக்க வேண்டும் […]

Categories

Tech |