Categories
மாநில செய்திகள்

“மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு”….. வினாத்தாள் மாறியதால் நடவடிக்கை…..!!!!

புதுக்கோட்டையில் 12ஆம் வகுப்பு தேர்வில் வினாத்தாள் மாறியதால் 2 மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் 12ஆம் வகுப்பு தேர்வு அறையில் மின்னணுவியல் வினாத்தாளுக்கு பதில் மின்னணு பொறியியல் வினாத்தாள் கொடுக்கப்பட்டது. இதனால் 2 மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தேர்வு மைய ஆசிரியர், தேர்வு அறை கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Categories

Tech |