Categories
உலக செய்திகள்

வெள்ளை மாளிகை அருகே மின்னல் தாக்கம்…. 4 பேர் படுகாயம்…. பெரும் பரபரப்பு…!!!!!!!

வாஷிங்டனில்  மின்னல் தாக்கியதில் நான்கு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா தலைநகர் வாஷிங்டன் வெள்ளை மாளிகையின் சதுக்கம் அருகே நேற்று மாலை திடீரென மின்னல் தாக்கியுள்ளது. இந்த விபத்தில் எதிர்பாராத விதமாக சிக்கி இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றார்கள். இந்த விபத்து இரவு 7 மணி அளவில் நடைபெற்றுள்ளது. சதுக்கத்தில் அமைந்துள்ள ஜாக்சன் […]

Categories
தேசிய செய்திகள்

கோவிலை தாக்கிய மின்னல்…. பக்தர்களுக்கு நேர்ந்த சோகம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் பர்கா என்ற கிராமத்தில் உள்ள பழமையான ராஜ்வாடி கோவிலில் சவான் சோமவர் என்ற சிறப்பு பூஜைக்காக ஏராளமான பக்தர்கள் கூடினர். அங்கே இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கோவிலில் மின்னல் தாக்கிய நிலையில் கோவிலில் இருந்த பக்தர்கள் பலர் காயமடைந்தனர். உடனடியாக உள்ளூர் வாசிகள் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த விபத்தில் சுமார் 25 பேர் […]

Categories
மாநில செய்திகள்

ALERT : சென்னையில் இடி, மின்னலுடன் மழை….. வானிலை எச்சரிக்கை….!!!!

வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. அந்த வகையில் சென்னையில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே!!….”வெளுத்து வாங்கிய மழை” விவசாயிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. !!!!

மின்னல் தாக்கி கன்றுக்குட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள வினோபா நகரில்  விவசாயியான ரத்னா என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய விவசாய தோட்டத்தில் 4 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு   அப்பகுதியில்   இடி மின்னலுடன்  மழை பெய்துள்ளது. அப்போது திடீரென ரத்னாவின் கன்றுக்குட்டியை மின்னல் தாக்கியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த  கன்றுக்குட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. மேலும் ரதனாவின்  தோட்டத்தில் இருந்த  5 தென்னை மரங்களும்  […]

Categories
உலகசெய்திகள்

பிரபல பாப் பாடகி சென்ற விமானத்தை தாக்கிய மின்னல் … வெளியான புகைப்படத்தால் அதிர்ச்சி …!!!!

பிரபல பாப் நட்சத்திரம் மிலி  சைரஸ் சென்ற விமானத்தை மின்னல் தாக்கியதால் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. பிரபல பாப் நட்சத்திரம் மிலி  சைரஸ் தனது குழுவினர், இசை குழு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பாராகுவேவுக்கு  தனியார் விமானம் ஒன்றில் பயணம் மேற்கொண்டுள்ளனர். அங்கு அசுன்சியோனிகோ நகரில் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்தார். நடுவானில் விமானத்தை மின்னல் தாக்கியதால் அந்த விமானம் அவசரமாக தரை இரக்கப்பட்டு இருந்தது. அவர் இன்ஸ்டாகிராமில் மின்னல் தாக்கிய காட்சிகளை வெளியிட்டு உள்ளார். அதில் எங்கள் […]

Categories
உலக செய்திகள்

“நபர் மீது பாய்ந்த மின்னல்”…. அதிஷ்டவசமாக தப்பிய சம்பவம்…. வெளியான ஆச்சரிய வீடியோ….!!!!

மழை பெய்து கொண்டிருந்தபோது கையில் குடையுடன் பயணித்த நபரை மின்னல் தாக்கியது. இந்தோனேஷியாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் பாதுகாப்பு பணியாளராக பணியாற்றி வரும் ஒரு நபர் ஜகார்த்தாவில் மழை பெய்து கொண்டிருந்தபோது வெட்டவெளியான இடத்தில் கையில் குடையுடன் நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை மின்னல் தாக்கியபோது தீப்பொறிகள் வெளிவந்தது. எனினும் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இதனிடையில் மயங்கி விழுந்த நபருக்கு அவருடன் பணி புரிபவர்கள் விரைந்து சென்று […]

Categories
உலக செய்திகள்

திடீரென தாக்கிய மின்னல்… சுயநினைவை இழந்த நபர்… வெளியான பதறவைக்கும் வீடியோ காட்சி..!!

அமெரிக்காவில் மின்னல் தாக்கியதில் சுயநினைவை இழந்த நபர் ஒருவர் பொத்தென தரையில் விழுந்த பரபரப்பு வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி அலெக்ஸ் கோரியாஸ் என்ற இளைஞர் தனது மூன்று நாய்களுடன் டெக்ஸாஸில் உள்ள ஸ்டூப்னர் ஏர்லைன் கால்நடை மருத்துவமனைக்கு வெளியே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை எதிர்பாராதவிதமாக மின்னல் ஒன்று தாக்கியுள்ளது. மேலும் மின்னல் தாக்கியதில் கோரியாஸின் கால் உரைகளும், காலணிகளும் வெடித்து சிதறியுள்ளது. இந்த சம்பவத்தில் சுய […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

புளியமரத்தின் அடியில் நின்ற 2 பெண்கள்…. சட்டென நேர்ந்த துயரம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்னல் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கெங்கவல்லி பகுதியில் கனமழை பெய்து கொண்டிருந்தது. அப்போது ஆனியம்பட்டி ஊராட்சி சாவடி தெருவைச் சேர்ந்த செல்லப்பன் மனைவி ஜெயக்கொடி மற்றும் 7-வது வார்டு முத்துக்கண்ணு மனைவி அலமேலு ஆகிய இருவரும் சோளக்காட்டில் விவசாய வேலையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் ஜெயக்கொடி, அலமேலு ஆகிய இருவரும் மழையில் நனையாமல் இருப்பதற்காக அங்கிருந்த ஒரு புளியமரத்தின் அடியில் ஒதுங்கி நின்றனர். அந்த வேளையில் அவர்கள் 2 […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மீன்பிடிக்க சென்ற வாலிபர்…. வழியில் நடந்த விபரீதம்…. தூத்துக்குடியில் சோகம்….!!

மீன் பிடிக்கச் சென்ற வாலிபர் மீது மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி பகுதியில் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. இந்நிலையில் வெள்ளப்பட்டி 50 வீடு காலனியில் வசித்து வரும் மீனவர் அந்தோணி ஜெசுலர் தனது சகோதரர் சதீஸ் என்பவருடைய பைபர் படகில் மீன்பிடிக்க சென்றார். இதனையடுத்து அந்தோணி ஜெசுலர் மீன்களைப் பிடித்துக் கொண்டு வெள்ளப்பட்டியில் இருந்து சுமார் 3 மைல் தொலைவில் வந்து கொண்டிருந்தார். அப்போது […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வயலில் வேலைபார்த்த தொழிலாளி…. திடீரென தாக்கிய மின்னல்…. திருவாரூரில் சோகம்….!!

மின்னல் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள கோட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இடி-மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் பாலையூர்  கிராமத்தை சேர்ந்த தொழிலாளி சிவக்குமார் என்பவர் அப்பகுதியில் உள்ள வயலில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென சிவக்குமார் மீது மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவகுமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை…. அடுத்தடுத்து நடந்த துயரம்…. தூத்துக்குடியில் சோகம்….!!

மின்னல் தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வர்த்தக ரெட்டி பட்டி கிராமம் வடக்குத் தெருவில் இசக்கிமுத்து என்ற வேம்பு வசித்து வந்தார். இவருக்கு பிரேமா என்ற மனைவியும், ஒரு மகளும், மகனும் இருக்கின்றனர். இதில் இசக்கிமுத்து வர்த்தக ரெட்டிப்பட்டி செல்லும் சாலையில் சங்கரசுப்பு என்பவருக்கு சொந்தமான நிலத்தை சுற்றி வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் இசக்கிமுத்து அங்கு குழி தோண்டிக் கொண்டிருக்கும் போது திடீரென மழை பெய்தது. […]

Categories
மாநில செய்திகள்

5 நாட்களுக்கு…. இடி மின்னலுடன் மழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வரும் பதினோராம் தேதி வரை 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை பெய்யும். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். மன்னார் வளைகுடா மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் […]

Categories
தேசிய செய்திகள்

மின்னல் தாக்கி 71 பேர் உயிரிழப்பு…. பெரும் அதிர்ச்சி…..!!!!!

வட இந்தியாவின் பல மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் மின்னல் தாக்கியதில் 71 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜூலை மாதம் 19ஆம் தேதி முதல் பெய்து வரும் பருவ மழையால் இமாச்சலப் பிரதேசத்தின் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. காஷ்மீரில் ஜம்மு நெடுஞ்சாலை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளது. தாவி என்ற இடத்தில் மின்னல் தாக்கியதில் இரு சிறுவர்கள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை போலவே ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்திரப்பிரதேசத்தில் மின்னல் தாக்கிய 42 பேர் […]

Categories
உலக செய்திகள்

அடுத்தடுத்த நொடிகளில் 16 பேர் பலி.. மாப்பிள்ளைக்கு படுகாயம்.. திருமண விழாவில் நேர்ந்த கொடூரம்..!!

வங்கதேசத்தில் திருமண நிகழ்ச்சியின்போது, மின்னல் உருவாகி 16 நபர்கள் உயிரிழந்ததோடு மாப்பிள்ளைக்கும் பலத்த காயம் ஏற்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சபானவாப்கஞ்ச் என்ற மேற்கு மாவட்டத்தில், ஆற்றங்கரையை ஒட்டி இருக்கும் பகுதியில் திருமணம் நடைபெற்றுள்ளது. அப்போது கனத்த மழை பெய்ததால் திருமணத்தில் பங்கேற்க வந்தவர்கள் ஒரு இடத்தில் ஒதுங்கி நின்றுள்ளனர். அப்போது திடீரென்று அங்கு மின்னல் ஏற்பட்டதில், ஒரு சில நொடிகளில் 16 நபர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் மாப்பிள்ளைக்கும் […]

Categories
உலக செய்திகள்

இதை எதிர்பார்க்கவே இல்ல..! பற்றி எரிந்த மருத்துவமனை… பிரபல நாட்டில் பரபரப்பு சம்பவம்..!!

மான்செஸ்டரின் டிராஃபோர்ட் பொது மருத்துவமனையை எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மான்செஸ்டரின் டிராஃபோர்ட் பொது மருத்துவமனையை நேற்று பிற்பகல் திடீரென மின்னல் தாக்கியுள்ளது. அதில் நோயாளிகளின் பாதுகாப்பு கருதி ஒரு வார்டில் இருந்த நோயாளிகள் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதோடுமட்டுமில்லாமல் மின்னல் தாக்கியதில் மருத்துவமனை பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இதையடுத்து தகவலறிந்து வந்த தீயணைப்பு ஊழியர்கள் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் தீயணைப்பு […]

Categories
உலக செய்திகள்

மின்னல் தாக்கியதில் தீயில் கருகிய குடியிருப்புகள்.. மயிரிழையில் உயிர் தப்பிய மூதாட்டி..!!

ஹாம்ப்ஷயர் பகுதியில் மின்னல் தாக்கியதால் 2 குடியிருப்புகள் தீயில் கருகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவென்யூ, ஹாம்ப்ஷயர் மற்றும் மெர்சியா போன்ற பகுதியை சேர்ந்த மக்கள் இன்று காலையில்  தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினரை தொடர்பு கொண்டுள்ளனர். 2 குடியிருப்புகள் மின்னல் தாக்கியதில் தீயில் கருகியது. இங்கிலாந்தின் தெற்கு பகுதியில் புயல் தாக்கியதால் இவ்வாறு நடந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் தீப்பற்றி எரிந்த ஒரு வீட்டிலிருந்து 70 வயதான மூதாட்டி ஒருவர் காயங்களுடன் மீட்கப்பட்டார். மேலும் அப்பகுதியை சேர்ந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சட்டென பாய்ந்த மின்னல்…. கோவிலில் இருந்த சிலைகள்…. நாகப்பட்டினத்தில் பரபரப்பு….!!

மின்னல் பாய்ந்து கோவில் கோபுரத்தில் அமைந்துள்ள சுவாமி சிலைகள் சேதமடைந்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வாய்மேடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி தாழ்வான பகுதியில் நீர் தேங்கியது. இந்நிலையில் ஆயக்காரன்புலம் 4-ஆம் சேத்தியில் உள்ள ஏழுமேஸ்வரமுடையார் கோவிலில் மின்னல் பாய்ந்ததால் கோவில் கோபுரத்தில் உள்ள சுவாமி சிலைகள் சேதம் அடைந்து கீழே விழுந்தது. மேலும் கோவில் கோபுரத்தில் தங்கியிருந்த 60-க்கும் மேற்பட்ட புறாக்கள் உயிரிழந்து விட்டது. […]

Categories
உலக செய்திகள்

இதுதான் அதிர்ஷ்டமா….? காரில் விழுந்த மின்னல்…. உயிர் தப்பிய குடும்பம்…. வெளியான அதிர்ச்சி காணொளி….!!

சாலையில் சென்ற காரின் மீது மின்னல் தாக்கிய காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது அமெரிக்காவிலுள்ள கான்சாஸ் மாகாண நெடுஞ்சாலையில் கடந்த ஜூன் மாதம் 25 ஆம் தேதி இரண்டு குழந்தைகள் அடங்கிய ஐந்து பேர் கொண்ட குடும்பம் ஒன்று காரில் பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது இடி மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது. அந்த சமயம் எதிர்பாராதவிதமாக மின்னல் ஒன்று அந்த காரை தாக்கியது. மின்னல் தாக்கினாலும் காரில் இருப்பவர்களுக்கு ஆபத்து ஏற்படாதவாறு அந்த வாகனத்தின் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மரத்தில் பாய்ந்த மின்னல்…. பசுமாடுக்கு நடந்த சோகம்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மரத்தில் பாய்ந்த மின்னலின் அதிர்வினால் தொழுவம் விழுந்து பசுமாடு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது துறைமங்கலம் காட்டு பகுதியில் உள்ள ஒரு வாகை மரத்தின் மீது மின்னல் தாக்கி அந்த அதிர்வில் அருகில் உள்ள  மாட்டுத்தொழுவம் சரிந்து விழுந்தது. இதனால் அங்கு கட்டப்பட்டிருந்த துறைமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சரவணன்குமார் என்பவரின் பசுமாடு பரிதாபமாக உயிரிழந்து விட்டது. மேலும் சூறாவளியுடன் கூடிய இந்த […]

Categories
தேசிய செய்திகள்

விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள்… திடீரென பாய்ந்த மின்னல்… குழந்தைகள் உள்பட 5 பேர் பலி…!!

பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 4 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம், சாஹர்சா மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் கடுமையான காற்று மற்றும் மின்னலும் தொடர்ச்சியாக இருந்தது. வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் மீது மின்னல் தாக்கியதில் 4 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். அவருடன் இருந்த மற்றொரு நபரும் உடல் கருகி உயிரிழந்தார். மேலும் ஒரு நபர் […]

Categories
உலக செய்திகள்

இது என்ன கொடுமை…? திடீரென்று பாய்ந்த மின்னல்…. மேல் பகுதி முழுவதும் தீக்கிரையான சம்பவம்….!!

ரஷ்யாவில் திடீரென்று மின்னல் தாக்கியதால் அடுக்குமாடி கட்டிடத்தின் மேல் தளம் முழுவதும் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவிலிருக்கும் chelyabinsk என்னும் பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தின் மீது திடீரென்று மின்னல் தாக்கியுள்ளது. இதனால் கட்டிடத்திலுள்ள மேல் தளம் முழுவதும் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி […]

Categories
மாநில செய்திகள்

இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்… மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல்…!!

தமிழகத்தில் வரும் 18 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது. மேலும் தற்போது அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் தற்போது ஊரடங்கு காலம் என்பதால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

மைதானத்தில் விளையாடிய சிறுவனுக்கு நேர்ந்த துயரம்.. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்..!!

இங்கிலாந்தில் கால்பந்து பயிற்சி மேற்கொண்டிருந்த சிறுவன், மின்னல் தாக்கி பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்திலுள்ள லங்காஷயர் என்ற மாகாணத்தில் இருக்கும் பிளாக்பூல் என்ற நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5 மணிக்கு திறந்த வெளி மைதானத்தில் 9 வயது சிறுவன் ஒருவன் தனியார் கால்பந்து பயிற்சியில் பங்கேற்றிருக்கிறார். அப்போது திடீரென்று சிறுவன் மீது இடி மின்னல் தாக்கியுள்ளது. UPDATE: A nine-year-old boy has sadly died following an incident on […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பற்றி எரிந்த வேப்பமரம்…. தீயில் நாசமான இரும்பு கடை… தென்காசியில் பரபரப்பு…!!

தென்காசியில் மின்னல் தாக்கி இரும்பு கடை தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள செங்குந்தர் பகுதியில் சுரேஷ்ராஜன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் இரும்பு கடை ஒன்றை வைத்து நடத்தி வருகின்றார். இவர் கடைக்கு பக்கத்தில் ஒரு வேப்பமரம் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை இரவு நேரத்தில் அப்பகுதியில் பெய்தது. இதனால் மின்னல் தாக்கி அந்த கடையின் பக்கத்தில் இருந்த வேப்ப மரத்தில் திடீரென […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குளிச்சிட்டு இருந்தவங்களுக்கு இப்படியா நடக்கணும்…. பெண்ணுக்கு நேர்ந்த சோகம்…. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லையில் மின்னல் தாக்கியதில் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சிந்துபூந்துறையில் கொத்தனார் வேலை பார்த்து வரும் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவியான ராஜேஸ்வரி தினமும் அதே பகுதியிலிருக்கும் தாமிரபரணி ஆற்றில் குளிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் ஆற்றினுள் குளித்துக் கொண்டிருந்தார். இதற்கிடையே நெல்லை முழுவதும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இந்த நிலையில் ஆற்றின் உள்ளே குளித்த அவரது மீது மின்னல் பலமாக தாக்கியது. […]

Categories
தேசிய செய்திகள்

மழைக்காக மரத்தடியில் ஒதுங்கியதால் ஏற்பட்ட பயங்கரம் ..மின்னல் தாக்கி சிலையாக சரிந்த கும்பல் .!!அதிரவைக்கும் சிசிடிவி காட்சிகள் .!!

குர்கான் நகரில் மழையினால் மரத்தடியில் ஒதுங்கிய கும்பல் மீது மின்னல் தாக்கி சிலையாக சரிந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. குர்கான் நகரில் உள்ள செக்டர் 82 வில் மழையில் நனையாமல் இருப்பதற்காக நான்குபேர் ஒரு மரத்தை சுற்றி நின்று கொண்டுள்ளனர். அப்போது திடீரென்று மின்னல் தாக்கியதால் 4 பேரும் அப்படி சிலையாக சரிந்து விழுந்துள்ளனர். இந்த சிசிடிவி காட்சிகள் இணையதளத்தில் பரவி வருகிறது. https://twitter.com/NewsMobileIndia/status/1370590906403876867 மேலும் அந்த நான்கு பேரில் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மின்னல் தாக்கி… பற்றி எரிந்த ஆட்டுக் கொட்டகை… 65 ஆடுகள் உயிரிழந்த பரிதாபம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திடீரென மின்னல் தாக்கியதால் ஆட்டுக் கொட்டகை பற்றி எரிந்து 65 ஆடுகள் உடல் கருகி உயிரிழந்தன. கள்ளகுறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செல்லூர் என்ற கிராமத்தில் சின்னையன் என்ற விவசாயி வசித்து வருகிறார். ஏராளமான ஆடுகளை வளர்த்து கொண்டிருக்கும் அவர், நாள் முழுவதும் பகல் நேரத்தில் ஆடுகளை வயல் வெளியில் வைத்துவிட்டு மாலை நேரமானதும் கொட்டகையில் அடைத்து விடுவார். அவ்வாறு நேற்று ஆடுகளை மேய்த்துவிட்டு மாலையில் கொட்டகையில் அடைத்து வைத்தார். நேற்று அப்பகுதியில் […]

Categories
தேசிய செய்திகள்

மின்னல் தாக்கி ஒரே நாளில் 22 பேர் மரணம்…. ரூ 4,00,000 நிவாரணம்…. முதல்வர் அறிவிப்பு….!!

பீகாரில் மின்னல் தாக்கி என்ற ஒரே நாளில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் ஒருபுறம் வேகமாக பரவி பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வரும் சூழ்நிலையில், இயற்கை பேரிடர் வேறு நம்மை அவ்வப்போது சீண்டிப் பார்த்து வருகிறது. அந்த வகையில், பீகார் மாநிலத்தில் தற்போது இடி மின்னலுடன் கூடிய கடுமையான மழை சமீப நாட்களாக பொழிந்து வருகிறது. இந்த மழையுடன் பலத்த சூறைக்காற்று வீசுவதால் பல இடங்களில் மின்கம்பங்கள் மீது மரங்கள் சாய்ந்து […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா… ஒற்றை மின்வெட்டால் அசந்து போன மக்கள்… எத்தனை கி.மீ தெரியுமா?

பிரேசிலில் உருவான மின்னல் வெட்டு அதிக தூரத்தை கடந்து உலக சாதனையை படைத்துள்ளது பிரேசிலில்  ஒரு நாள் மழை பெய்த பொழுது 709 கிலோ மீட்டர் தூரத்திற்கு மின்னல் வெட்டு ஏற்பட்டு புதிய உலக சாதனை படைத்து இருப்பதாக உலக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மழை பெய்த நாளில் ஏற்பட்ட மின்னல் வெட்டு சாதனை படைத்துள்ளது. ஏறக்குறைய 709 கிலோமீட்டரை இந்த மின்னல் வெட்டு கடந்து […]

Categories

Tech |