மின்னல் தாக்கி 7-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்தில் உள்ள வையாவூர் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் மோகன்குமார். இவருடைய மனைவி அஞ்சலை. இவர்கள் இருவரும் கூலித்தொழிலாளர்கள். இவர்களுக்கு பவித்ரன்(14), நந்தகுமார்(12) என்று இரண்டு மகன்கள் உள்ளார்கள். இதில் பவித்திரன் ஒன்பதாம் வகுப்பும், நந்தகுமார் ஏழாம் வகுப்பும் வையாவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார்கள். இந்தநிலையில் சகோதரர்கள் இருவரும் நேற்று முன்தினம் பள்ளியை முடித்து […]
Tag: மின்னல் தாக்கி
கனமழையால் மின்னல் தாக்கி பசுமாடு உயிரிழந்தது. சேலம் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் நேற்று பிற்பகல் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழை சுமார் 35 நிமிடங்கள் வரை பெய்தது.மணக்காடு, ராஜ கணபதி நகர், பச்சப்பட்டி, களரம்பட்டி, அழகாபுரம் பெரிய புதூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் வீடுகளின் உள்ளே தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் அழகாபுரம் புதூர் பகுதியில் சாக்கடை கழிவு […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்னல் தாக்கி 3 பசுமாடுகள் உயிரிழந்தன. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்துள்ள நிலையில் நேற்று மாலை திடீரென்று அன்னவாசல், சித்தன்னவாசல், குடுமியான்மலை, இலுப்பூர், வயலோகம், முக்கண்ணாமலைப்பட்டி, காலாடிப்பட்டி, ஆரியூர், மாங்குடி உள்ளிட்ட இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழை பெய்யும் போது காலாடிப்பட்டியில் வசித்துவந்த பெருமாள் என்பவருடைய சினை பசுமாடு, சித்திக் என்பவருடைய பசுமாடு மற்றும் இலுப்பூர் கரடி காடு பகுதியில் வசித்து […]
வயலில் வேலை பார்த்துகொண்டிருந்த விவசாயி மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள கட்டாலங்குளம் கிராமத்தில் செல்லப்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளா.ர் விவசாயியான இவர் தனது வயலில் மனைவி உமையேஸ்வரியுடன் வயல் வேலையில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. இந்நிலையில் செல்லப்பாண்டி மீது திடீரென மின்னல் தாக்கி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்த அவரது மனைவி உடனடியாக அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்து செல்லபாண்டியனை பெருநாழி அரசு […]
மின்னல் தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்நிலையில் மீஞ்சூர் அடுத்துள்ள வாயலூர் கிராமத்தை சேர்ந்த முருகன் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவர் நேற்று மாலை விவசாய பொருட்கள் மழையில் நனையாமல் இருப்பதற்காக பிளாஸ்டிக் விரிப்பை வாங்க பொன்னேரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கும்போது ,திருவெள்ளைவாயல் இலவம்பேடு நெடுஞ்சாலையில் வேளூர் கிராமத்துக்கு அருகே வந்து கொண்டிருந்தார் […]
மேற்குவங்க மாநிலம் ஜமல்பூரில் மின்னல் தாக்கியதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேற்குவங்கம் ஜமல்பூரில் பல இடங்களில் கடுமையான மின்னல் தாக்கியது. அப்போது விவசாயம் செய்து கொண்டிருந்த ஷம்புநாத் பேக் (52), ரஞ்சித் கோயலா (40), ஆதீர் மாலிக் (49), அரூப் பேக் (40) ஆகியோர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். இதையடுத்து அருகில் வேலை செய்தவர்கள் 4 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக […]
புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த தவளக்குப்பம் அருகே மின்னல் தாக்கியதில் கோவில் கோபுரம் சேதமடைந்ததால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். புதுச்சேரி மாநிலம் தவளைகுப்பம் அடுத்த பெரிய காட்டு பாளையம் பகுதியில் பழமை வாய்ந்த முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை சீரமைக்கும் பணி தொடங்கியது. இதற்காக 1.50 கோடி மதிப்பீட்டில் கோவில் பணி நடைபெற்று வந்தது. இன்னும் சில மாதங்களில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் திடீரென்று நேற்று முன்தினம் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. […]
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே விவசாயி ஒருவர் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை அடுத்த கிழவனி கிராமத்தில் அருளானந்து என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று திருவேகம்பத்தூரிலிருந்து ஊருக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது இடி மின்னல் மற்றும் பலத்த காற்று வீசியுள்ளது. மேலும் அதனை தொடர்ந்து மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இதனால் அருளானந்து களத்தூர் அருகே ஒரு பனை மரத்தின் கீழ் […]
அசாம் மாநிலத்தில் நகான் மாவட்டத்தில் மின்னல் தாக்கி 18 யானைகள் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம், நகான் மாவட்டத்தில் மலைப்பகுதியில் யானைகள் அதிகளவில் வசித்து வருகின்றனர். அப்பகுதியை சேர்ந்த மக்கள் பமுனி மலை அடிவாரத்தில் நான்கு யானைகள் உயிரிழந்து கிடப்பதாகவும், மற்ற யானைகள் மலைக்கு மேற்குப் புறத்தில் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானைகள் எப்படி இருந்தது என்பது குறித்து விசாரணை […]
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விவசாயி மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள முதுவந்திடல் கிராமத்தில் லிங்கசாமி (40) என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் தனக்கு சொந்தமான வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென இடியுடன் மின்னல் அவரை தாக்கியுள்ளது. அதில் லிங்கசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் லிங்கசாமியின் உடலை கைப்பற்றி திருபுவனம் அரசு […]
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே 5 ஆடுகள் மின்னல் தாக்கியதில் பரிதாபமாக செத்தன. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அசூர் கிராமத்தில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் முப்பது ஆடுகளை வைத்து மேய்த்து வருகிறார். இந்நிலையில் குன்னம் பகுதியில் நேற்று மாலை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது அசூர் கிராமத்தின் எல்லை பகுதியான சித்தளிக்கு செல்லும் சாலையில் ராமகிருஷ்ணன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அதில் தனியாக 5 ஆடுகள் […]
பெரம்பலூர் மாவட்டம் திருவிளக்குறிச்சியில் இரண்டு மாடுகள் மின்னல் தாக்கி பரிதாபமாக செத்தன. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருவிளக்குறிச்சி கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 2 கறவை மாடுகளை வளர்த்து வந்தார். அந்த மாடுகளை பட்டியில் கட்டியிருந்தார். இந்நிலையில் அப்பகுதியில் கடந்த 12-ஆம் தேதி திடீரென மழை பெய்தது. அப்போது இரண்டு மாடுகளும் மின்னல் தாக்கி பரிதாபமாக செத்தன. இதுகுறித்து வருவாய் ஆய்வாளர் ரங்கநாதன் தகவலறிந்து அங்கு வந்து பார்வையிட்டார். மேலும் அங்கே இருந்தவர்களிடம் விசாரணை […]
ஹரியானா மாநிலத்தில் மழை பெய்தபோது மரத்துக்கு அடியில் நின்று கொண்டிருந்த 4 பேரை மின்னல் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம் குருகிராம் என்ற பகுதியில் வீட்டு வசதி சங்கத்தில் நேற்று நான்கு தோட்டகலை ஊழியர்களை மின்னல் தாக்கியது. இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது. இந்த காட்சியை பார்க்கும் போது மழை பெய்து கொண்டிருந்தது. திடீரென்று ஒரு மரத்தின் மீது மின்னல் தாக்கியதில் முதலில் மூன்று பேர் சாய்ந்து விழுந்தனர். அதை எடுத்து […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 26 பேர் படுகாயமடைந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து இடி மின்னலுடன் மழை பெய்து கொண்டிருப்பதால் மக்கள் அனைவரும் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அடுத்த 3 நாட்களுக்கு புனே, நாசிக் மற்றும் ரத்தனகிரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தானே மாவட்டத்தில் உள்ள […]