Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கனமழையால் மின்னல் தாக்கி… தொடர்ந்து 3 பேர் உயிரிழப்பு… ராமநாதபுரத்தில் ஏற்பட்ட சோகம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மின்னல் தாக்கி தொடர்ந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நேற்று ஆடுமேய்க்க சென்றவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வரும் நிலையில் ஆர்.எஸ்.மங்கலம் அருகில் உள்ள மேட்டு சோழந்தூரை சேர்ந்த குஞ்சரம்(48) என்பவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். இதையடுத்து மருதூரை சேர்ந்த முருகன்(43) என்பவரும் வயலுக்கு சென்றுள்ள நிலையில் அங்கு பெய்த கனமழை காரணமாக மின்னல் தாக்கி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆடு மேய்த்துக்கொண்டிருந்த போது… தீடிரென தாக்கிய மின்னல்… பரிதாபமாக உயிரிழந்த நபர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்தவர் மீது தீடிரென மின்னல் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இடி மின்னலுடன் கூடிய கனத்த மழை பெய்துள்ளது. இந்நிலையில் கமுதி அருகே உள்ள செய்யாமங்கலம் கிராமத்தை சேர்ந்த பழனிவேல்(50) தனது ஆடுகளை வடுகநாதபுரம் வயல் பகுதியில் மேய்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பழனிச்சாமியின் மீது மின்னல் தாக்கியுள்ளது. இதனையடுத்து அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து […]

Categories

Tech |