மின்னல் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சீலாத்திகுளம் பகுதியில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் முத்து தனக்கு சொந்தமான ஆடுகளை ஊருக்குள் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அங்கு பெய்த கனமழையால் மின்னல் தாக்கி முத்து சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த முத்துவின் உறவினர்கள் அங்கு சென்றனர். […]
Tag: மின்னல் தாக்கி தொழிலாளி பலி
மின்னல் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழவிளாங்குடி காலனியில் அர்ஜூனன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்துள்ளது. இதனால் அர்ச்ஜுனன் வீட்டின் அருகே மழை நீர் சூழ்ந்துள்ளது. அப்போது மழைநீர் வீட்டிற்குள் வராமல் இருக்க அர்ஜுனன் கால்களால் தண்ணீரை வெளியே தள்ளியுள்ளார். அப்போது அப்பகுதியில் திடீரென மின்னல் தாக்கியதில் அர்ஜுனன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]
மின்னல் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மூலைக்கரைப்பட்டி பகுதியில் சுடலை என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக ஆடுகளை வைத்து மேய்த்து வருகிறார். இவருக்கு சுடலி என்ற மனைவியும், 2 மகன்களும், மகள்களும் உள்ளனர். இந்நிலையில் தனக்கு சொந்தமான 50-க்கும் மேற்பட்ட ஆடுகளை அனுமார் புதுக்குளம் பகுதியில் மேய்த்து கொண்டிருந்தார். அப்போது இடி மின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளது. இந்நிலையில் திடீரென மின்னல் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட சுடலை சம்பவ இடத்திலேயே […]
மின்னல் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள சேர்வலாறு பாபநாசம் அணை பகுதியில் சாரல் மழை பெய்துள்ளது. தற்போது திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சுத்தமல்லி பகுதியில் பலத்த இடியுடன் கூடிய மலை பெய்துள்ளது. அப்போது சத்யா நகர் பகுதியில் வசிக்கும் வேலுச்சாமி என்பவர் துணி துவைத்துக் கொண்டிருந்தார். இதனையடுத்து திடீரென வேலுச்சாமி மீது மின்னல் தாக்கியது. இதில் […]
மின்னல் தாக்கியதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வலசை கிராமத்தில் பிச்சை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜேஷ் மேலூர் அருகில் உள்ள முசுண்டகிரிபட்டியில் உள்ள அவரது மாமனார் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் மேலூர் பகுதியில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. அப்போது ராஜேஷ் கண்மாய் பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ராஜேஷை மின்னல் தாக்கியதில் […]