இடியுடன் கூடிய கனமழையில் மின்னல் தாக்கி சிறுவர்கள், பெண்கள் உட்பட மொத்தம் 14 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் கைபர் பக்துன்வா மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உள்ள தோர்ஹர் கிராமத்தில் நேற்று முன்தினம் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. மேலும் இந்த கனமழையானது விடிய விடிய பெய்து கொட்டித்தீர்த்துள்ளது. இதனால் அந்த கிராமம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டு நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்குள்ள பல வீடுகள் மண்ணில் புதைந்தன. இதற்கிடையில் கனமழை […]
Tag: மின்னல் தாக்கி பலி
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பெண் மீது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள நயினார்கோவில் யூனியன் தளையாடிக்கோட்டையில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி மீனாட்சி(50). இந்நிலையில் மீனாட்சி நேற்று பாப்பர்கூட்டம் பகுதியில் அவர்களது ஆடுகளை மேய்த்து கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. அப்போது மீனாட்சி மீது மின்னல் தாக்கியுள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது. […]
பிரிட்டனில் மின்னல் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை பிரிட்டன் பிளாக்பூல் மாநகரில்கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் மீது மின்னல் தாக்கியது. இந்த விபத்தில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் அவனது தந்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது மகனின் உடல் உறுப்புகள் மூன்று சிறுவர்களுக்கு தானமாக அளிக்கப்பட்டுள்ளது என்றும் தன்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என நினைக்கும் தன் மகனின் ஆசையை நிறைவேற்றிவிட்டேன் […]
அரியலூர் மாவட்டத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி மீது மின்னல் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பலிங்கானத்தன் என்ற கிராமத்தில் 63 வயதுடைய தங்க பாண்டியன் என்பவர் வசித்துவருகிறார். விவசாயம் செய்து வரும் அவர், நேற்று மாலை தனது வயலில் சம்பா நெல் சாகுபடிக்கான வேலைகளை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அதில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த தங்கபாண்டியன் […]