Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நிகழ்ச்சிக்கு சென்ற தம்பதியினர்…. மின்னல் தாக்கி பலியான பெண்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்னல் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள செங்காடு மோட்டூர் கிராமத்தில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்வதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பார்வதியின் தாயார் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இதனை அடுத்து மீண்டும் ஊருக்கு வரும்போது மழை பெய்ததால் இருவரும் புளிய மரத்திற்கு அடியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு நின்றனர். அப்போது பார்வதியை […]

Categories

Tech |