Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து 5 பசுமாடுகள் உயிரிழப்பு…!!

வயலில் மேய்ந்துகண்டிருந்த மாடுகள் உயர் மின்னழுத்த கம்பிகள் அறுந்து விழுந்ததால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. சென்னை தாம்பரம் அடுத்துள்ள சேலையூர் அடுத்த மாடம்பாக்கம், நூத்தஞ்சேரி பகுதியில் இருக்கும் வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடுகள் மீது திடீரென்று உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்ததில், வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த 5 பசுமாடுகளும் மின்சாரம் தாக்கி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. உயிரிழந்த பசு மாடுகள் குட்டியம்மாள் மோகன், வெங்கடேசன், ஏழுமலை ஆகியோருக்கு சொந்தமானது என விசாரணையில் […]

Categories

Tech |