தமிழக மின்வாரியம் விவசாயத்திற்கு மற்றும் குடிசை வீடுகளுக்கு இலவசமாக மின் வினியோகம் செய்து வருகிறது. அது மட்டுமில்லாமல் மற்ற வீடுகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து பிரிவிலும் மின் பயன்பாட்டை கணக்கிட மீட்டர் பொருத்தப்பட்டு உள்ளது. மத்திய அரசு மீட்டர் பொருத்தாமல் எந்த ஒரு புதிய மின் இணைப்பும் வழங்கக்கூடாது என்று மாநில மின் வாரியங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுவரை மீட்டர் இல்லாத இணைப்புகளில் பொருத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. தற்போது விவசாயத்திற்காக 1,00,000 மின் இணைப்புகள் வழங்கும் […]
Tag: மின்னிணைப்பு
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் விவசாயிகளுக்கு கூடிய விரைவில் ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனையடுத்து ஒரு லட்சம் மின் இணைப்புகளில் எதையெல்லாம் சேர்க்கலாம் என்று ஆலோசனை நடத்தப்பட்டு அதற்கான பட்டியலும் தயார் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு லட்சம் மின் இணைப்புகளை முழுமையாக விவசாயிகளுக்கு வழங்குவதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மின் துறை சார்ந்த புகார்களை தெரிவிக்க மின்னகம் நுகர்வோர் […]