தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்டுள்ள மின்வெட்டு குறித்து சட்டசபையில் எதிர்க்கட்சியான அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளது. அதில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் நாளொன்றுக்கு 17 ஆயிரத்து 100 மெகாவாட் மின் தேவை இருக்கும்போது 13 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றது. கோடை காலத்தில் மின் தேவை அதிகரிக்கும் போது நிலக்கரி கையிருப்பு அரசு வைத்திருக்க வேண்டும். ஆனால் இதனை அரசு செய்யத் தவறிவிட்டது என்று குற்றம் சாட்டினார். இதற்கு […]
Tag: மின்பற்றாக்குறை
மின் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதால் மக்கள் ஏசி அதிக அளவு பயன்படுத்த வேண்டாம் என்று ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் நிலக்கரி மூலமாக மின் உற்பத்தி செய்யும் 135 மின் ஆலைகள் உள்ளது. இது நாட்டின் ஒட்டு மொத்த மின் தேவையில் 75 சதவீதம் பூர்த்தி செய்கின்றது. ஆனால் இந்த ஆலைகளில் இரண்டு நாட்கள் மட்டுமே தேவையான நிலக்கரி இருப்பதாகவும், இதனால் டெல்லி, பஞ்சாப், தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மின் தடை ஏற்பட […]
புதுச்சேரி வரலாற்றில் முதல்முறையாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழில் இன்று காலை பட்ஜெட் உரையாற்றினார். இதனை தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவையில் நிதித்துறையில் பொறுப்பை வகிக்கும் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். 2021- 2022 ஆம் வருடத்துக்கான நிதிநிலை அறிக்கையை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். ரூ. 9, 924 கோடிக்கான பட்ஜெட்டை புதுச்சேரி சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார் முதலமைச்சர் ரங்கசாமி. அதில் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்று அவர் […]