மின்சாரம் பாய்ந்து மின்பாதை ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் பந்தலூரை அடுத்துள்ள நாடுகாணி பொன்னூர் பகுதியில் வசித்து வந்த ஆனந்தராஜ் என்பவர் உப்பட்டி துணை மின் நிலையத்தில் மின்பாதை ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் திடீரென மின்தடை ஏற்பட்டதால் அவர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென ஆனந்தராஜ் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மின் ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு பந்தலூர் […]
Tag: மின்பாதை ஆய்வாளர் பலி
நாகையில் மின்பாதை ஆய்வாளர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியில் தங்கராசு என்பவர் வசித்து வந்தார். இவர் மின்பாதை ஆய்வாளராக கீழ்வேளூர் பகுதியில் உள்ள மின் நிலையத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சென்ற ஞாயிற்றுக்கிழமை அன்று இரவில் தங்கராசு மின் நிலையத்தில் வேலையில் இருந்துள்ளார். அப்போது திடீரென தங்கராசு வாந்தி எடுத்து மயங்கி கீழே விழுந்தார். மயங்கி விழுந்த தங்கராசுவை அங்கு உடன் இருந்த மின் […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |