Categories
தேசிய செய்திகள்

நீங்க மயானத்திற்கு வரக்கூடாது?… தலித் அமைப்பினருக்கு எதிர்ப்பு…. சாலையோரத்தில் மூதாட்டி உடலை அடக்கம் செய்த அவலம்….!!!!

துமகூரு மாவட்டம் மதுகிரி தாலுகாவில் பிஜ்வாரா கிராமத்தில் 100க்கும் அதிகமான தலித் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த கிராமத்திலுள்ள மயானத்தில் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இறந்தால் அங்கு அடக்கம் செய்ய மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தலித் சமூகத்தை சேர்ந்த ஹனுமக்கா(75) என்ற மூதாட்டி நேற்று முன்தினம் இறந்தார். இதனால் அவரது உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் மயானத்திற்கு எடுத்துசென்றனர். அப்போது மற்றொரு பிரிவினர் ஹனுமக்காவின் உடலை மயானத்தில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இடம் இருக்கா? இல்லையா?…. இனி ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்ளலாம்…. சென்னை மாநகராட்சி ஆணையர்….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத  காரணத்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி நேற்று முதல் பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ஏற்கனவே இருந்த ஊரடங்கை விட மேலும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே […]

Categories

Tech |