தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமாகும். ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்காக https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற புதிய இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நேரடியாக மின்கட்டணம் செலுத்தக்கூடிய வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் அட்டை நகலை எடுத்துச் சென்று மின் கட்டணம் செலுத்தும் போது […]
Tag: மின்வாரியம்
வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் மாண்டஸ் புயல் சென்னையில் இருந்து 260 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இன்று நள்ளிரவு மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்கிறது. இந்த புயலின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழக மின்வாரியம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி புயல் கரையை கடக்கும் போது […]
தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலகெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் EB கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தியது. தமிழ்நாடு முழுவதும் மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் மாநிலம் முழுவதும் […]
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்து இருக்கிறது. வரும் டிசம்பர் 31ம் தேதி வரை மின் இணைப்புடன் ஆதார்எண்ணை இணைப்பதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம் மின் வாரிய அலுவலகங்களில் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடந்து வருகிறது. மக்களின் சந்தேகதுக்கு விளக்கமாக மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எந்த […]
தமிழகம் முழுவதும் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் நேற்று முன் தினம் முதல் தமிழக முழுவதும் பல இடங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆதார் எண்ணை இணைக்க ஒரு ஓரிடம் பணம் வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரு கணினியில் பழுது ஏற்பட்டால் மாற்று ஏற்பாடாக கணினிகளை தயாராக வைத்திருக்க வேண்டும். ஆதார் இணைப்பு தொடர்பான விவரங்கள் அனைத்தையும் தினமும் தலைமை அலுவலகத்திற்கு […]
டிரான்ஸ்பார்மர், மின் விநியோக பெட்டி உள்ளிட்ட சாதனங்களுக்கு அருகே பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என பொது மக்களை தமிழக மின் வாரியம் அறிவுறுத்தி இருக்கிறது. இதுகுறித்து மின்வாரியம் விடுத்த செய்திகுறிப்பில் அகல் விளக்கு மற்றும் மெழுகுவர்த்திகளை மின்இணைப்பு கேபிள்களிடம் இருந்து விலக்கி வைக்க வேண்டும். அதன்பின் உலோக கம்பங்களில் மின் அலங்காரம் விளக்குகள் கட்டுவதை தவிர்க்கவேண்டும். வீட்டு மின்சாதனங்களை ஒரே நேரத்தில் இயக்கி, அதிக மின்பளு ஏற்றுவதை தவிர்க்க வேண்டும். பயன்பாட்டில் இல்லாதவற்றை அணைக்க வேண்டும். […]
இன்றைய காலகட்டத்தில் நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே வரும் நிலையில் அதேசமயம் நூதன மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. பலவிதமான மோசடிகள் நடத்தப்பட்டு மக்களை ஏமாற்றி வரும் நிலையில் தற்போது மின் கட்டணம் தொடர்பாக மெசேஜ் அனுப்பப்பட்டு நவீன முறையில் மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.கட்டணம் செலுத்திய வாடிக்கையாளர்களுக்கும் இன்று இரவு மின்சார சேவை துண்டிக்கப்படும் என்றும் அதனை தடுக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்ய வேண்டும் எனவும் கூடுதல் விவரங்களை அறிய கைப்பேசி எண்ணை தொடர்பு […]
தமிழக மின்வாரிய ஒழுங்குமுறை ஆணைய சட்ட உறுப்பினர் நியமனம் தொடர்பான வழக்கில் தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. மின் கட்டணம் உயர்வு தொடர்பான மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்க இடைக்கால தடை விதித்த தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக மின்வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. சட்ட உறுப்பினரை தேர்வு செய்யும் பணி நடைபெற்று […]
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார். மத்திய அரசின் அழுத்தம் காரணமாக மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 200 யூனிட்டுகளுக்கு மேல் 2 மாதங்களுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 27.50 ரூபாயும், 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு 72.50 ரூபாயும் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல 2 மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 18.82 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.147.50 உயர்த்த […]
தமிழக மின்வாரியம் சார்பில் ட்விட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இதில் மின்வினியோகம் நிறுத்தப்படும் இடங்கள், மின்னணு மின் கட்டண விழிப்புணர்வு விவரங்கள் பதிவிடப்படுகின்றன. அத்துடன் புகார்களையும் பொதுமக்கள் அளிக்கலாம். மேலும் மின்வாரியத்தின் செயல் திறனை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகளை பொதுமக்களிடமிருந்து கேட்டு பெற்ற அதை செயல்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. மேலும் மின்தடை, மின்சார விபத்து,மின்மாற்றிகள், பில்லர் பாக்ஸ் உள்ளிட்ட மின்சாதனங்களில் ஏற்படும் பழுதுகள் உள்ளிட்ட புகார்களை தெரிவிப்பதற்கு வசதியாக சென்னை அண்ணா […]
மின் பகிர்மான நிறுவனங்கள் ரூ.5100 கோடி பாக்கி நிலுவை தொகையை செலுத்த தவறியதால் மத்திய அரசு புது நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, பிகார் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சாரம் வாங்க விற்க நேற்று இரவு முதல் மத்திய அரசு தடை விதித்துள்ளது. மின் பகிர்மான நிறுவனங்கள் 5100 கோடி பாக்கி நிலுவைத் தொகையை செலுத்த தவறியுள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மாநிலங்களுக்கிடையான மின் பகிர்வில் மத்திய […]
போலியாக வரும் குறுஞ்செய்திகளை மக்கள் தவிர்க்க வேண்டும் என தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. ஒரு சிலரின் மொபைல் போன் எங்களுக்கு கடந்த மாத மின் கட்டணத்தை செலுத்தாததால் இன்று இரவு முதல் மின்விநியோகம் துண்டிக்கப்படும், உடனே மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளவும் என்று போலியான தகவல் ஒன்று அனுப்பப்பட்டு வருகிறது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையை செலுத்தி பலரும் ஏமாந்துள்ளனர். அதனால் போலியாக அனுப்பப்படும் தகவல்களை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தாங்கள் […]
தமிழகத்தில் பொதுமக்கள் மின்தடை மற்றும் மின் திருட்டு உள்ளிட்ட மின்சாரம் தொடர்பான அனைத்து வகை புகார்களையும் மின்னகம் நுகர்வோர் சேவை மையத்தில் 9498794987 என்ற அலைபேசி எண்ணை 24 மணி நேரமும் தெரிவிக்கலாம் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. தற்போது மின்தடை உள்ளிட்ட அனைத்து புகழ்களையும் தெரிவிக்க கூடுதல் வசதியாக அலைபேசியை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அந்த செயலியை புதிதாக உருவாக்குவதற்கு பதிலாக ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள மின் கட்டணம் செலுத்தக்கூடிய tangedco app என்ற அலைபேசி […]
தமிழக மின்வாரியம் டிரான்ஸ்ஃபார்ம், கேபிள்,மின்கம்பம் போன்ற சாதனங்கள் உதவியுடன் மின்விநியோகம் செய்து வருகிறது. அந்த சாதனங்களில் எப்போதும் மின்சாரம் சென்று கொண்டிருப்பதால் மின் ஊழியர்களை தவிர வேறு யாரும் அதனை தொட அனுமதி கிடையாது. மின்வாரியத்தில் 50,000 மேற்பட்ட காலி பணியிடங்கள் இருப்பதால் பணி சுமை ஏற்படும் மன அழுத்தத்தால் ஊழியர்கள் சிலர் மின்விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். அவ்வகையில் நடைபாண்டில் ஜனவரி மாதம் முதல் மார்ச் 31ஆம் தேதி வரை மட்டும் மின்விபத்தில் சிக்கி ஊழியர்கள் மற்றும் […]
தமிழகத்தில் உள்ள அனைத்து துணை மின் நிலையத்தில் மாதம்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணத்தினால் அனைத்து மாவட்டங்களிலும் மின்தடை ஏற்படும். மேலும் அவ்வாறு மின் விநியோகம் தடை படும் பகுதிகளுக்கு முன்னதாக மின் வாரியம் சார்பாக அறிவிப்புகள் தெரிவிக்கப்படும். அது மட்டுமல்லாமல் மின்சாரம் தடைபட்டாலும் இன்வெர்ட்டரை வைத்து மின்சாரத்தை பெற்று வருகிறார்கள். தமிழ்நாட்டில் மின்சாரம் தங்குதடை இல்லாமல் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்றால் மின் ஊழியர்களின் மூலமாக மாதந்தோறும் தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்று நாட்கள் […]
பொதுத் தேர்வின் போது தேர்வு மையங்களில் மின் தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மின்சாரத்துறை வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வருகின்ற மே 5-ம் தேதி ப்ளஸ் 2 வகுப்புக்கும், மே 6-ம் தேதி முதல் 10-ம் வகுப்புக்கும், மே 10-ம் தேதி முதல் ப்ளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடைபெறுகின்றது. இந்தநிலையில் தேர்வின்போது தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் என்று மின்சார வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. நாளை மறுநாள் முதல் பொதுத்தேர்வு தொடங்கி […]
மின் பாதிப்பு ஏற்பட்டால் உடனே இதை செய்ய வேண்டும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார். மேலும் இலவச மின் இணைப்புக்காக காத்திருந்த விவசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அதில் ஒரு லட்சமாவது விவசாயிக்கு ஆணையினை முதலமைச்சர் […]
புதிய மின் இணைப்பு பெறும் நுகர்வோர் ELCB என்ற உயிர் காக்கும் கருவி பொருத்துவது அவசியம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. வீடுகளில் 240 வாட்ஸ் மின்சாரம் கிடைக்கின்றது. இதில் 40 மில்லியன் ஆம்ஸ் மின்னழுத்தம் நம் உடலில் பாய்ந்தால் இருதயத் துடிப்பு நின்று உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை தவிர்ப்பதற்கு இ எல் சி பி கருவி முக்கியமான ஒன்று. இதனால் மின்சாரத்தால் ஏற்படும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்படும். மின் வாரியம் மின் இணைப்பு வழங்கும் போது […]
தமிழக மின்வாரியத்தில் உள்ள ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. மழையோ,வெயிலோ, புயலோ எந்த வகையான இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டாலும் களத்தில் இறங்கி வேலை பார்க்க கூடிய துறைகள் சில உண்டு. அவற்றில் மின்வாரியமானது அதிகம் கண்டுகொள்ளபடாத துறை என்று சொல்லலாம். அப்படி உயிரை பணயம் வைத்து பணியாற்றும் மின்வாரிய ஊழியர்களுக்கு எந்தவித பணி பாதுகாப்பும் இல்லை என்பதுதான் பெருந்துயரமாக உள்ளது. இந்தத் துறையில் ஒப்பந்த தொழிலாளர்களாக பல ஆண்டுகள் பணியாற்றுபவர்கள் […]
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக இன்று(10.03.2022) மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.போரூர் – திருமுடிவாக்கம் பகுதி: 40 அடி ரோடு, மூர்த்தி அவென்யு, லட்சுமி நகர், நல்லீஸ்வரர் நகர், பாலாவராயன் குளக்கரை தெரு, பாபு நகர், ஜகனாதபுரம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள […]
தமிழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது முதல் பிற துறைகளை தொடர்ந்து மின்சார துறையிலும் பல்வேறு மாற்றங்களை அரசு நிகழ்த்தி வருகிறது. அந்த அடிப்படியில் கடந்த வருடங்களில் பரவிய கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக மின் பயனர்கள் மின் கட்டணம் செலுத்துவதற்கு 3 சலுகைகள் வழங்கப்பட்டது. இதையடுத்து வீட்டு உபயோகத்திற்கான மின்சார கட்டணம் இரு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு 2 மாதங்களுக்கு ஒரு முறை […]
அடுத்த மாதம் முதல் ஸ்மார்ட் மீட்டரில் மின் கணக்கீடு செய்ய தமிழக அரசு அறிவித்துள்ளது. வீடுகளில் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க ‘ஸ்டேடிக்’ மீட்டரை தமிழக மின்வாரியம் பொருத்தியுள்ளது. இரு மாதங்களுக்கு ஒருமுறை நேரில் சென்று மின் பயன்பாட்டை கணக்கெடுத்து வருகின்றனர். இதில் சிலர் நேரில் செல்லாமல் இஷ்டத்திற்கு கணக்கெடுப்பது, குறித்த நேரத்தில் காலதாமதமாக கணக்கெடுக்கப்படுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக வருவாய்க்கு பெரிய இழப்பு ஏற்படுகிறது. இதனை அடுத்து ஆளில்லாமல் மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும் ஸ்மார்ட் […]
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமானது அரசு அலுவலகங்களில் காலியாகவுள்ள பணியிடங்களை போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பி வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு மின் வாரியத்தில் இளநிலை உதவியாளர், உதவி பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு எழுத்து மற்றும் நேர்முக தேர்வு வாயிலாக சமீபத்தில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் 10ஆம் வகுப்பு அல்லது 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் மொழியை ஒரு பாடமாக படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆகும். இதனிடையில் […]
தமிழகத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் கைபேசி செயலி மூலம் மின்கட்டணம் கணக்கீட்டை சோதனை முறையில் தொடங்க மின் வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சேவையை டிஜிட்டலில் வழங்கும் முயற்சியை மின்வாரியம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. செயலியில் மீட்டர் புகைப்படத்தை பதிவேற்றம் செய்த ஒருசில நிமிடங்களில் மின்கட்டண ரசீது குறுஞ்செய்தியாக நுகர்வோருக்கு அனுப்பப்படும். செயலியை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து மின் கட்டணத்தை கணக்கீடு செய்யலாம்.
சென்னை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் இயக்குநர்கள், தலைமை பொறியாளர்களுடன் இன்று ஆய்வுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் ராஜேஷ் லக்கானி, மேலாண்மை இயக்குநர் எஸ்.சண்முகம் மற்றும் உயர் அலுவலர்கள் போன்றோர் பங்கேற்றனர். இதையடுத்து மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, “தமிழகத்தில் 1 […]
தமிழகத்தில் தினந்தோறும் மின்கசிவு காரணமாக தவிர்க்க முடியாத விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் மின் இணைப்பு கம்பிகளில் ஏற்படும் பிளவு காரணமாகவும் பல இடங்களில் விபத்துகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும் என்று மின் வாரியத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் காரணமாக இன்று (ஜன.6) சென்னையிலுள்ள முக்கிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று […]
மின் வாரியத்தில் தொழில் பழகுனர் பயிற்சிக்கான தொகுப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுபற்றி மின்வாரிய உயர் அதிகாரிகள் பேசியதாவது, மின் வாரியத்தில் தொழில் பழகுனர் பயிற்சி பெறும் பட்டதாரிகளுக்கு மாதம் 4,984 ரூபாயும், டிப்ளமோ படித்தவர்களுக்கு மாதம் 3,542 ரூபாயும் குறைந்தபட்ச தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வந்தது. இந்த தொகையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டதையடுத்து, பட்டதாரிகளுக்கு 9,000 ரூபாயும், டிப்ளமோ பயின்றவர்களுக்கு 8,000 ரூபாயும் உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை ஏப்ரல் மாதம் 2021-ஆம் ஆண்டிலிருந்து […]
தமிழக மின்வாரியத்தில் 85 ஆயிரம் மின்வாரிய ஊழியர்கள் பல்வேறு பதவிகளில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு விருப்ப இடமாறுதல் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மனுக்கள் பெறப்படும். இந்த நிலையில் அடுத்த வருடத்தில் விருப்ப இடமாறுதல் பெற விரும்புவர்கள் மின் வாரிய இணையதளத்தில் சென்று ஜனவரி 1ஆம் தேதி முதல் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மின் வாரியம் தெரிவித்துள்ளது. மின்வாரியத்தில் வேலைக்கு சேர்ந்து ஐந்து வருடங்களுக்குப் பிறகுதான் இடமாறுதல் கோரி விண்ணப்பிக்க […]
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக பின்வரும் நாட்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை மேற்கொள்ள இருப்பதாக காலை 9 மணி முதல் 4 மணி வரை மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், கண்ணாடிப்புத்தூர், நீலம்பூர், கணியூர், காரத்தொழுவு, தாமரைப்பாடி, நாட்டுக்கல்பாளையம், உடையார்பாளையம், சோழமாதேவி, வேடப்பட்டி, ஜோத்தம்பட்டி, செங்கண்டிப்புத்தூர் மற்றும் […]
சுயநிதி பிரிவில் 2018-ம் ஆண்டு வரை மற்றும் சாதாரண பிரிவில் 2013 வரை நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு விவசாய மின் இணைப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்வாரியமானது சாதாரண மற்றும் சுயநிதி போன்ற 2 பிரிவுகளில் விவசாய மின் இணைப்புகளை வழங்குகிறது. இதில் சாதாரண பிரிவில் மின்சாரம், மின்வழித் தடங்கள் அமைக்க தேவையான கம்பம், வயர் போன்றவை இலவசமாக வழங்கப்படும். மேலும் சுயநிதி பிரிவில் மின்சாரம் மட்டும் இலவசமாக கொடுக்கப்படும் நிலையில் மின்வழித்தட செலவுக்கான கட்டணத்தை […]
தமிழக மின்வாரியம் விவசாயத்திற்கு மற்றும் குடிசை வீடுகளுக்கு இலவசமாக மின் வினியோகம் செய்து வருகிறது. அது மட்டுமில்லாமல் மற்ற வீடுகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து பிரிவிலும் மின் பயன்பாட்டை கணக்கிட மீட்டர் பொருத்தப்பட்டு உள்ளது. மத்திய அரசு மீட்டர் பொருத்தாமல் எந்த ஒரு புதிய மின் இணைப்பும் வழங்கக்கூடாது என்று மாநில மின் வாரியங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுவரை மீட்டர் இல்லாத இணைப்புகளில் பொருத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. தற்போது விவசாயத்திற்காக 1,00,000 மின் இணைப்புகள் வழங்கும் […]
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்தவகையில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணியின் காரணமாக கோவையில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி கோவை மாவட்டம் கருவலூர் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனையொட்டி கருவலூர் துணை மின்நிலையத் திற்குட்பட்ட […]
ஒரே பெயரில் பல மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருவதாகவும், இதை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தலைமைப் பொறியாளருக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மின்சாரம் இல்லாமல் தற்போது எதுவும் இல்லை என்ற அளவுக்கு மின்சாரத்தின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. நாடு முழுவதும் பல நிறுவனங்கள், வீடுகள், விவசாயம், கட்டிடங்கள் என்று அனைத்துக்கும் மின்சாரம் இன்றியமையாததாக உள்ளது. அதேபோன்று தமிழகமும் மின் மிகை மாநிலமாக தற்போது நிலவி வருகின்றது. ஆனால் தமிழகத்தில் ஒரே வளாகத்தில், ஒரே […]
தமிழகத்தில் அரசு பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்நிலையில் கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் கடந்த 2 வருடங்களாக எந்தவித போட்டித்தேர்வுகளும் நடைபெறவில்லை. தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வருவதை அடுத்து அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருவதால் போட்டித் தேர்வுகளை நடத்தி காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய கோரிக்கைகள் பெறப்பட்டது. இதனையடுத்து அரசு பணிகள் தேர்வாணையம் 2022-ம் ஆண்டுக்கான போட்டித்தேர்வுகள் குறித்த கால அட்டவணையை வெளியிட்டது. […]
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்தவகையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை பராமரிப்பு பணியின் காரணமாக மறைமலைநகர் துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, மறைமலைநகர் என்.எச்-2, காட்டூர், ரெயில் நகர், காந்திநகர், விஷ்ணு பிரியா அவென்யூ, காட்டாங்கொளத்தூர், கொருகந்தாங்கல், வி.ஜி.என். காவனூர் […]
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்தவகையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை பராமரிப்பு பணியின் காரணமாக மறைமலைநகர் துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, மறைமலைநகர் என்.எச்-2, காட்டூர், ரெயில் நகர், காந்திநகர், விஷ்ணு பிரியா அவென்யூ, காட்டாங்கொளத்தூர், கொருகந்தாங்கல், வி.ஜி.என். காவனூர் […]
நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்படும் கட்டுமானங்களுக்கு புதிய மின் இணைப்பு கொடுக்கக் கூடாது என்று பொறியாளர்களுக்கு மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் ஆறுகள், ஏரிகள் போன்ற நீர்நிலைகளில் சிலபேர் முறைகேடாக கட்டுமானங்களை கட்டி வருகின்றனர். அதற்கு அந்த பகுதிகளை சேர்ந்த அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் உதவியுடன் முறைகேடாக மின் இணைப்பை பெறுகின்றனர். இந்நிலையில் நீர்நிலைகள், புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்படும் கட்டுமானங்களுக்கு புதிய மின் இணைப்பு வழங்க மின்வாரியம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் விதிகளை மீறி மின் […]
புதிய மின் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசிடம் 20 ஆயிரம் கோடி கேட்க உள்ளதாக தமிழக மின் வாரியம் முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் தடை இல்லாமல் சீராக மின் வினியோகம் செய்யவும், மின் இழப்பை பூஜ்யமாக குறைக்கவும், மின்சார விநியோக திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. 3.03 லட்சம் கோடி மதிப்பிலான இது திட்டத்தை 2025 முதல் 26 ஆம் ஆண்டுக்குள் முடித்து கொடுக்க கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது இரு பிரிவுகளைக் கொண்டது. […]
2 டோஸ் தடுப்பூசி போடவில்லை என்றால் டிசம்பர் மாதம் சம்பளம் கிடையாது என்று வெளியிட்ட உத்தரவை வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. அவ்வபோது தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகின்றது. தற்போது வரை 12 மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன. இதற்கிடையே ஒமைக்ரான் அச்சத்தால் தடுப்பூசி போடும் பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குறைவாக தடுப்பூசி போட்டுக் கொண்ட பகுதிகளில் எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்துவதற்காக மாநில அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இதற்கிடையில் ஓமைக்ரான் வைரஸ் கூடுதல் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தடுப்பூசி குறைவாக போட்டு கொண்ட பகுதிகளில், பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக அரசு சார்பில் பல்வேறு சலுகைகள் ,கட்டுப்பாடுகளை அறிவிக்கப்பட்டு வருகிறது. […]
தமிழகத்தில் திருச்சி மண்டலத்தை சேர்ந்த திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகை போன்ற மாவட்டங்களுக்கு உட்பட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மின் வாரியம் பிரத்தியேகமான 9486111912 என்ற வாட்ஸ்அப் எண்ணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பங்கள் மற்றும் தாழ்வாக இருக்கும் மின் கம்பிகள் பற்றி மக்கள் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
தமிழக மின்சாரவாரியத்தில் காலியாகவுள்ள 56,000 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தொழிலதிபர் சேகர் ரெட்டியின் டைரியில் செந்தில் பாலாஜி என்று என்னுடைய பெயர் இருந்ததாகவும், எனக்கும் சம்மன் அனுப்பப்பட்டு இருப்பதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. எனக்கு எந்தவொரு நோட்டிசும் அனுப்பப்படவில்லை. அவருடைய டைரியில் எனது பெயர் உள்ளது என்று கூறுபவர்கள் அதை நிரூபிக்க வேண்டும். கடந்த திமுக […]
மின் வாரியத்தில் பணி இடமாற்றம் கோரி ஜூலை 15 க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தலைமை பொறியாளர் அறிவித்துள்ளார். மேலும் இதுகுறித்த விவரங்களை https://192.168.150.75/openbd/RTAJUL21 என்ற இணையதளத்தில் அறியலாம் என்றும், இணையதளம் மூலம் விண்ண ப்பம் பெறுவதால் கூடுதல் அவகாசம் வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இதனால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதில் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ள. இதையடுத்து முழு ஊரடங்கு காலகட்டத்தில் மின்கட்டணத்தை அபராதம் இல்லாமல் செலுத்த அவகாசம் அளிக்குமாறு நுகர்வோர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து மின் வாரியம் சார்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தாழ்வழுத்த நுகர்வோர் மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகையை செலுத்துவதற்கான […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]
கொரோனா தொற்று காரணமாக மின்வாரிய உடற்தகுதி தேர்வு ஒத்தி வைக்க உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் தமிழகத்தில் பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மக்கள் அனைவரும் முககவசம் அணிவதை கட்டாயமாக்கி உள்ளது. இதைத்தொடர்ந்து இன்று சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு சில மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் […]
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒருநாள் மட்டும் மின்வாரிய ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]
தமிழக மின்வாரியத்தில் 5000 கேங்மேன் பணியிடங்களை நிரப்பி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளில் காலியிடங்கள் உள்ளன. அந்த காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அவ்வபோது வெளியிடப்பட்டு வருகிறது. அதனால் வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் பெரும்பாலான இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை பெற முடிகிறது. இந்நிலையில் தமிழக மின்வாரியத்தில் 5000 கேங்மேன் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து புதிதாக கேங்மேன்கள்நியமிக்கப்பட்டாலும் ஏற்கனவே […]
தமிழக மின் வாரியத்தில் உதவி கணக்கு அலுவலர் பதவியில் 18 பேரை நியமிக்க அறிவிப்பாணை வெளியாகியுள்ளது. தமிழக மின் வாரியத்தில் உதவியாளர் பொறியாளர் உள்ளிட்ட பல பதவிகளில் அதிகளவில் காலி பணியிடங்கள் உள்ளன. இதையடுத்து உதவி பொறியாளர், இளநிலை உதவியாளர் கணக்கு போன்ற பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய ஏப். – மே மாதங்களில் எழுத்து தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் உதவி கணக்கு அலுவலர் பதவி யில் 18 பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு வாயிலாக ஆட்கள் […]