Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பூட்டியிருந்த மின்அதிகாரி வீடு…. பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர்…. போலீஸ் வலைவீச்சு….!!

மின்வாரிய அதிகாரி வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தாமரை நகர் பகுதியில் ராஜசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவண்ணாமலை மின்வாரிய அலுவலகத்தில் செயற்பொறியாளராக வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவருடைய மகன் என்ஜினீயரிங்கும், மகள் கீர்த்தனா குடியாத்தம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் என்ஜினீயராகவும் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ராஜசேகரன் […]

Categories

Tech |