மத்திய அரசை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பினர் நாகை மாவட்ட தமிழ்நாடு சட்டையப்பர் கீழ வீதியில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் நாடாளுமன்றத்தில் மின்சாரத்துறையை தனியார் மயமாக்கும் மின் திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்து நடைபெற்றது. இந்த போராட்டம் வட்டார தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஏராளமான மின்வாரிய ஊழியர்கள் […]
Tag: மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்
மின் வாரியத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என போராட்டம் நடைபெற்றுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் மின் வாரிய அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் முன்பாக தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் சார்பாக போராட்டம் நடைபெற்றது. இதற்கு மண்டல செயலாளர் பீர் முகம்மது ஷா தலைமை வகித்தார். இவர்கள் கடந்த 2009-ஆம் ஆண்டு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் எனவும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இதனையடுத்து மின்வாரிய […]
நாகையில் ஊதிய உயர்வு, ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்ட் எம்ளாயீஸ் பெடரேஷன் சார்பாக மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தின் முன்பாக மின்வாரிய ஊழியர்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்தப் போராட்டத்தில் மாநில தலைவர் செல்வராஜ் தலைமை வகிக்க, வட்ட கிளை செயலாளர் சாரதி, வீராசாமி, தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்த போராட்டத்தில் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். ஊதிய […]
மின்வாரிய ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பையில் மின்வாரிய அலுவலகம் முன்பு மின்வாரிய ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் சி.ஐ.டி.யு. தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் மறுமலர்ச்சி சங்க துணைச் செயலர் கிருஷ்ணன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். அதில் தொழிற்சங்கங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக மின்வாரிய ஊழியர்களுக்கு தமிழக அரசு 10 சதவீத தீபாவளி போனஸ் அறிவித்துள்ளது. இதனை கண்டித்து 20 சதவீதம் போனஸ் வழங்க […]
மின்வாரிய ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை மின்வாரிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய அனைத்து சங்க கூட்டுக்குழு சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் பொறியாளர் சங்க நிர்வாகி ஆர்.முருகன் தலைமையில் நடைபெற்றது. இதனையடுத்து இந்த போராட்டத்தில் தொ.மு.ச. நிர்வாகி நடராஜன், மைகேல் பிரான்சிஸ், பொறியாளர் சங்க மணிவாசகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தில் மின்வாரிய ஊழியர்கள் கூறும்போது, மின் மசோதா சட்டத் திருத்தத்தை […]