Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டும்” போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வூதியர்கள்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை மின்சார வாரியம் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாவட்ட இணைச் செயலாளர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இதனையடுத்து மாநில துணைப் பொதுச் செயலாளர் ராஜாமணி, நெல்லை மாவட்ட செயலாளர் கருப்பையா, துணை தலைவர் தியாகராஜன் மற்றும் இணைச் செயலாளர் சீனி ஆகியோர் போராட்டத்தில் […]

Categories

Tech |