Categories
உலக செய்திகள்

“பிரதமர் மோடியின் அழுத்தம்” இலங்கையில் வெடித்த சர்ச்சை…. மின்வாரிய தலைவர் ராஜினாமா….!!!!

மின்சார வாரிய தலைவர் திடீரென ராஜினாமா செய்துள்ளார். இலங்கையில் உள்ள மன்னார் மாவட்டத்திற்கு 500 மெகாவாட் எரிசக்தி திட்ட ஒப்பந்தத்தை வழங்குவதற்கான ஏலம் கைவிடப்பட்டது. இந்த ஏலம் கைவிடப்பட்ட ஒரே நாளில் மிகப் பெரிய சர்ச்சை வெடித்துள்ளது. அதாவது 500 மெகாவாட் எரிசக்தி திட்ட ஒப்பந்தத்தை அதானி குழுமத்திற்கு வழங்க வேண்டும் என பிரதமர் மோடி இலங்கைக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மின் வாரிய தலைவர் எம்எம்சி பெர்டினாண்டோ நாடாளுமன்றக் குழுவிடம் தன்னிடம் அதிபர் கோத்தபய […]

Categories

Tech |